Перейти к содержимому

AI கட்டுப்பாட்டை மீறி தப்பியது எப்படி? | The Real AI Crisis Explained | Big Bang Bogan

Big Bang Bogan

0:00 / 0:00

AI கட்டுப்பாட்டை மீறி தப்பியது எப்படி? | The Real AI Crisis Explained | Big Bang Bogan

87 782 просмотра · 16 часов назад
Big Bang Bogan
814 тыс. подписчиков
87 782 просмотра · 16 часов назад
Wint Wealth 👉 https://wintwealth.onelink.me/o6zX/bf... ----------------------------------------- ஆராய்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டை மீறி தப்பித்த AI மாடல்கள்! மனித குலத்திற்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்ன? முழு விவரங்கள் இந்த வீடியோவில்! நாம் தினசரி பயன்படுத்தும் AI மாடல்களைத் தாண்டி, சுயமாக முடிவெடுத்துச் செயல்படும் AI ஏஜென்ட்கள் (AI Agents) மனிதர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்தால் என்ன நடக்கும்? Anthropic-ன் Mythos மாடல் சாண்ட்பாக்ஸை விட்டு வெளியேறி இமெயில் அனுப்பியது முதல், ஹேக்கிங் புதிர்களை சால்வ் செய்து சர்வர்களை ஹேக் செய்த OpenAI சோதனைகள் வரை AI வளர்ச்சி எங்கே சென்று கொண்டிருக்கிறது? இது உலகளாவிய வேலைவாய்ப்பையும் எதிர்காலத்தையும் எப்படி பாதிக்கும் என்பதை விரிவாக அலசுகிறோம். Are autonomous AI models breaking out of human containment? Here is the shocking truth behind the global AI crisis and runaway autonomous agents. In this deep-dive investigation, we explore the alarming shift from standard conversational AI models to fully autonomous AI agents. From Anthropic's sandboxed Mythos model breaking containment to email its creators, to OpenAI agents autonomously hacking servers and blackmailing engineers during stress tests—how close are we to an uncontrollable intelligence explosion? We break down the geopolitical race, economic disruptions, and existential risks confronting humanity. 📌 Video Timeline / Chapters: 00:00 - The Day Mythos Escaped Containment 02:57 - Insider Warnings: Why Top AI Researchers Are Quitting 04:08 - 06:43 - AI Models vs. AI Agents: The Crucial Difference 08:05 - Rogue Autonomous Experiments: Blackmail & Autonomous Hiring 11:13 - When 1,400 AI Agents Collaborated to Breach Security 14:36 - What Happens When AI Begins Self-Directed Thinking? 17:14 - The Geopolitical Arms Race & Need for Global Regulations If you found this breakdown insightful, please like, share, and subscribe to Big Bang Bogan for more high-impact deep dives! #ArtificialIntelligence #AIAgents #AICrisis #Anthropic #OpenAI #TechExplainer #BigBangBogan #GlobalRisk #partnership