பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதி 100 பாடல்களும் விளக்கத்துடன் | Mudhal Thiruvandhadhi Full
way to sanatanam
0:00 / 0:00
பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதி 100 பாடல்களும் விளக்கத்துடன் | Mudhal Thiruvandhadhi Full
3 459 просмотров · 1 день назад
way to sanatanam
22,4 тыс. подписчиков
3 459 просмотров · 1 день назад
பொய்கையாழ்வார் இயற்றிய முதல் திருவந்தாதி 100 பாடல்களும் விளக்கத்துடன் | Mudhal Thiruvandhadhi Full
பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி வைணவ திவ்ய பிரபந்தத்தில் உள்ள முதற் திருவந்தாதி ஆகும். இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் மூன்றாம் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தாதி தொடை முறையில் அமைந்துள்ள இத்திருவந்தாதியில் மொத்தம் 100 பாடல்களும், அதற்கான விரிவான தமிழ் விளக்கமும் இத்தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளது.
முதாழ்வார்களில் முதலானவரான பொய்கையாழ்வார், திருவெஃகா என்னும் திருத்தலத்தில் பொய்கையில் தாமரை மலரில் அவதரித்தவர். திருக்கோவலூரில் முதாழ்வார்கள் மூவரும் ஒன்றிணைந்த ஆன்மீக வரலாற்றுச் சிறப்பையும், எம்பெருமானின் திருவருளையும் இப்பாடல்கள் விளக்குகின்றன.
#PoigaiAzhwar #MudhalThiruvandhadhi #NalayiraDivyaPrabandham #TamilBhakti #DivyaPrabandham #Azhwargal #mahabharatham #krishna#arjunan #vishnu #tamil #mahabharat #bhishmar #karnan #dhrona #duryodhanan #history #sanatanam
#ramayanam #ram #raman #sitharaman #mahabharatham #krishna #history #raavanan #vishnupurana #vishnupuranam #vishnu #history #sanatanam #sanatandharma #karn #series #tamil #arjunan #hanuman #krishna #krishnalove #krishnaquotes #krishnakrishna #krishnathoughts #radhakrishna #mahabharath #mahabharatham_tamil #mahabharatham #karnan #sanatandharma #sanatani #motivation #positivevibes #positivity #ramayana #sivan #parashuram