அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் | தினமும் கேட்டுணர்ந்தால் சுகமாக வாழலாம் - Mantra for Peaceful Living
Vallalar Dheiva Nilayam
0:00 / 0:00
அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம் | தினமும் கேட்டுணர்ந்தால் சுகமாக வாழலாம் - Mantra for Peaceful Living
661 просмотр · 1 дн. назад
Vallalar Dheiva Nilayam
15,8 тыс. подписчиков
661 просмотр · 1 дн. назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்!
திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க அடிகளார் அருளிய உலகப் புகழ்பெற்ற "அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரம்" ஆன்மீகப் பாடல் இந்த வீடியோவில் உங்களுக்காக வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் புனிதமான மந்திரத்தை தினமும் காலை அல்லது மாலை வேளையில் கேட்டு தியானித்து வந்தால், மனதில் அமைதியும், வாழ்வில் சகல நன்மைகளும், நிம்மதியான சுகமான வாழ்வும் உண்டாகும்.
🔔 மேலும் இது போன்ற ஆன்மீகப் பாடல்கள் மற்றும் பக்திப் பெட்டகங்களை உடனுக்குடன் பெற நமது சேனலை SUBSCRIBE செய்து ஆதரவளியுங்கள்!
திருஅருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், பார்வதிபுரம், வடலூர் - 607303, கடலூர் மாவட்டம் - வடலூர் அருட்பிரகாச வள்ளலார் தெய்வநிலையத்தில் உள்ள சத்திய தருமசாலையில் தினசரி மூன்று வேளை அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானத்திற்கு நன்கொடை அளிக்கவிரும்பும் அன்பர்கள் IOB vadalur Branch A/ C No : 028101000000232. IFSC code No:IOBA0000281 வங்கிகணக்கில் செலுத்தி ஜீவகாருண்ய பணியில் கலந்து கொண்டு வள்ளலார் அருள் பெற வேண்டுகிறோம்
#அருட்பெருஞ்ஜோதி
#மகாமந்திரம் #வள்ளலார்
#இராமலிங்கஅடிகளார்
#வடலூர் #சன்மார்க்கம்
#ஆன்மீகம்
#அருட்பெருஞ்ஜோதி
#தனிப்பெருங்கருணை
#வள்ளலார்
#மகாமந்திரம்
#ஆன்மீகம்
#தியானம்
#இறைவழிபாடு
#பக்திப் பாடல்கள்
#ராமலிங்கஅடிகளார்
#வடலூர்
#சமரசசுத்தசன்மார்க்கம்
#ஜீவகாருண்யம்