Перейти к содержимому

🟢 சுடர்கொடியே அம்மா சுடர்கொடியே சூடி கொடுத்தவளே சுடர் கொடியே | Sudarkodiye Amma Sudarkodiye |

Selvaraj Bhajan

0:00 / 0:00

🟢 சுடர்கொடியே அம்மா சுடர்கொடியே சூடி கொடுத்தவளே சுடர் கொடியே | Sudarkodiye Amma Sudarkodiye |

1 664 просмотра · 1 месяц назад
Selvaraj Bhajan
2,31 тыс. подписчиков
1 664 просмотра · 1 месяц назад
#selvarajbhajan#namasankeerthanam#brindhavana#Devotional #TamilDevotional #Bhakti #Spiritual #Divine #Faith #TempleVisit #GodBless #TamilCulture #தமிழ்பக்தி #பக்தி #ஆன்மீகம் #Blessed#Devotion#PerumalBhajan#PerumalSongs#Narayana#Govinda#Mahavishnu#Vaikunta கோவை சின்னமேட்டுப்பாளையம் அருள்மிகு ஸ்ரீ பூமிநீளா நாயகி ஸமேத திருவேங்கடநாதப் பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்ற ஆண்டாள் அவதார தினம் (14-08-2026) மற்றும் ஆடி மாதம் ஜந்தாம் வார வைபவத்தில் ஸன்னதி புறப்பாடு, திருவேங்கடநாத பெருமாள் பஜனை குழுவினரின் நாம சங்கீர்த்தனம் மற்றும் பிருந்தாவனம் 🙏 🟢 சுடர்கொடியே அம்மா சுடர்கொடியே சூடி கொடுத்தவளே சுடர் கொடியே வில்லிபுத்தூர் நகர்தனில் பிறந்தவளே விஷ்ணுசித்தன் மகளாய் வளந்தவளே கோதை என்னும்s திருநாமம் கொண்டவளே கோண கொண்டை எழிலோடு கொஞ்சும் கிளி கையில் வைத்து அம்மா என்னை காத்தருள்வாய் திருமகளே சுடர்கொடியே அம்மா சுடர்கொடியே சூடி கொடுத்தவளே சுடர்கொடியே ரங்கனுக்கு ஓர் பூமாலை சூடி தந்தாய் எங்களுக்கு ஓர் பாமாலை பாடி தந்தாய் சுடர்கொடியே அம்மா சுடர்கொடியே கோவிந்தன் தேவி எம்மை காப்பவளே மாளனுக்கு மாலை கட்டி கண்ணாடி முன் sஎழில் காட்டி தானே கூடி பின்னே தந்த சுடர்கொடியே சூடி கொடுத்தவளே சுடர்கொடியே! 🙏🙏🙏