💍 திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள்!
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
0:00 / 0:00
💍 திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள்!
651 просмотр · 3 дня назад
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
5,09 тыс. подписчиков
651 просмотр · 3 дня назад
திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது சந்திக்கும் நடைமுறை சிக்கல்கள்!
திருமணத்திற்காக பெண் பார்க்கும் போது ஜாதகப் பொருத்தம் மட்டுமல்லாமல், குடும்பம், எதிர்பார்ப்புகள், வேலை, வாழ்க்கை முறை, பொருளாதாரம், உறவினர்களின் கருத்துகள் போன்ற பல்வேறு நடைமுறை விஷயங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் திருமதி மரகதம் மேடம், துவாக்குடி அவர்கள், பெண் பார்க்கும் நிகழ்வில் பொதுவாக ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் மற்றும் அவற்றை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து தெளிவாகப் பகிர்ந்து கொள்கிறார்.
🔮 திருமணத்தை எதிர்பார்க்கும் பெற்றோர்களுக்கும், மணமகன்–மணமகளுக்கும் பயனுள்ள தகவல்கள்.
V. T. விஜயகுமார்
ஸ்ரீ குரு ஆஸ்ட்ரோ அகாடமி – திருச்சி
📞 8939165560