உங்களை காயப்படுத்தியதற்காக அவர் வருந்துகிறாரா? 💔 | அவர் சொல்லத் துடிக்கும் உண்மை ❤️ | LOVE MESSAGE
Sunshine tarot reading
0:00 / 0:00
உங்களை காயப்படுத்தியதற்காக அவர் வருந்துகிறாரா? 💔 | அவர் சொல்லத் துடிக்கும் உண்மை ❤️ | LOVE MESSAGE
4 315 просмотров · 1 день назад
Sunshine tarot reading
14,6 тыс. подписчиков
4 315 просмотров · 1 день назад
உங்கள் Person உங்களிடம் சொல்ல நினைக்கும் வார்த்தைகள் என்ன? ❤️
இந்த reading-ல் உங்கள் நபரின் மனதில் இருக்கும் Regret, Deep Feelings, Soul Connection, Missing You & Commitment Intention பற்றிய messages வந்திருக்கிறது.
💔 “I wish I could take back the pain I've caused you”
❤️ “No one understands me the way you do”
💍 “I am ready to take the next step with you”
✨ “You've touched my soul in ways words can't describe”
🙏 “You're the answer to my prayers”
🤗 “I wish I could hold you right now”
உங்கள் person உண்மையில் என்ன உணர்கிறார்?
அவர் செய்த விஷயங்களுக்கு regret இருக்கிறதா?
இந்த connection-ஐ அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறாரா?
அவர் உங்களை இன்னும் miss செய்கிறாரா?
இந்த reading முழுவதும் ஒவ்வொரு message-ஐயும் விரிவாகப் பார்க்கலாம். ❤️
இந்த reading general/timeless reading. உங்களுக்கு resonate ஆகும் messages-ஐ மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். Tarot ஒரு guidance tool மட்டுமே; உங்கள் free will மற்றும் real-life actions-க்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
Sunshine Tarot Reading ❤️
Like 👍 | Share 💕 | Subscribe 🔔