எழும்பிடுவேன் | Ezhumbiduven | Rev. Dr. Jesudoss | #MelvinThangam #KebaJeremiah #TamilChristianSongs
Rev. Dr. Jesudoss Music
0:00 / 0:00
எழும்பிடுவேன் | Ezhumbiduven | Rev. Dr. Jesudoss | #MelvinThangam #KebaJeremiah #TamilChristianSongs
11 574 просмотра · 9 месяцев назад
Rev. Dr. Jesudoss Music
1,05 тыс. подписчиков
11 574 просмотра · 9 месяцев назад
Tune, Lyrics, Sung by: Rev. Dr. Jesudoss (Senior Pastor, Shaaron Pentecostal Church, Kodambakkam)
Music by: Melvin Thangam
Bass: Keba Jeremiah
Keys & Rhythm Programmed by: Melvin Thangam
Backing Vocal: Shirlee Melvin
Mixed & Mastered By: Jerome Allen Ebenezer
Voice Recorded at 20 db by Paul Daniel
Video Edited By: Melvin Thangam
Video Recorded By: Praveen & Karthik
Background Designed By: Charles Aaron & Karthik
Lighting Setup: Charles Aaron & Anbarasan
Thumbnail: Karthik & Rajasekar
Video Featuring:
Keys: Reinard Joeldoss
Guitar: John Francies
Dholak: Shebin Shalom Miracle
Drum: Andrews
Choir:
Rithvika, Sharen Miracle, Deboria Blessy, Christina Glory & Shirlee Melvin
Lyrics:
நான் எழும்பிடுவேன் நான் எழும்பிடுவேன்
இயேசு நாமத்தால் பெலத்தால் எழும்பிடுவேன் (2)
நான் நடந்திடுவேன் நான் ஓடிடுவேன்
தேவ ஆவியால் பெலத்தால் ஓடிடுவேன் (2)
1. எந்தன் வழியில் சறுக்கிட்ட நான்
தேவ சித்தம் அறிந்துகொள்வேன் (2)
இயேசுவின் கரம் பற்றியே
முயன்று எழும்பிடுவேன் (2)
2. அசதியாலே விழுந்திட்ட நான்
அற்புதர் இயேசுவை நோக்கி பார்ப்பேன் (2)
வல்லவர் கரம் என்னையே
வழுவாது நிறுத்துமே (2)
3. பயத்தினாலே முடங்கிட்ட நான்
பரமன் வார்த்தையை பெற்றுக்கொள்வேன் (2)
வார்த்தையை நம்பிடுவேன்
விழாமல் நடந்திடுவேன் (2)
4. நித்தம் இயேசுவை பற்றிக்கொள்வேன் (2)
நித்தியமாய் என்னை நிறுத்திடுவார்
நித்திய தேவனையே
நித்தமும் வாழ்த்திடுவேன் (2)
Message Channel:
/ @jesudossjeyapaul
Church Address:
No. 6/2, Puliyur 1st Lane, Trustpuram, Kodambakkam, Chennai -24
WhatsApp:
9080896150
Website: https://www.ShaaronChurch.Org/
Instagram: https://instagram.com/spctrust?igshid...
Facebook: https://www.facebook.com/profile.php?...
#TamilChristianSongs #TamilGospelSongs #NewChristianSong #ChristianSong #Song #Song2025 #RevDrJesudoss #ShaaronPentecostalChurch #SPC #SPCSongs