Перейти к содержимому

வருடம் முழுக்க காய்கறி... அட்டகாசமான பண்ணை! | Integrated Farming | Pasumai Vikatan

Pasumai Vikatan

0:00 / 0:00

வருடம் முழுக்க காய்கறி... அட்டகாசமான பண்ணை! | Integrated Farming | Pasumai Vikatan

79 428 просмотров · 5 л. назад
Pasumai Vikatan
1,3 млн подписчиков
79 428 просмотров · 5 л. назад
#vegetables #Garden #integrated farming நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரியாகவுண்டம்பட்டியில் இருக்கிறது, சரவணனின் ஒருங்கிணைந்த பண்ணையம். மொத்தமுள்ள ஆறரை ஏக்கர் நிலத்தில், அரை ஏக்கரில் வீடு மற்றும் அது தொடர் பானவை இருக்கின்றன. மீதமுள்ள 6 ஏக்கர் நிலத்தில் சுழற்சி முறையில் வருடம் முழுக்கக் காய்கறி அறுவடை செய்து வருகிறார். அதோடு, நிலத்தைச் சுற்றி செவ்வரளி உயிர்வேலி அமைத்துப் பண்ணையைச் சிறப்பாகக் கட்டமைத்திருக்கிறார். சரவணன் தொடர்பு எண் : 9486692137 AQAI: உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal! Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!! To download AQAI app click http://onelink.to/vik-aqaiapp Email: contact@aqgromalin.com Contact Number: 044 4631 4390 Credits: Reporter - Durai.Vembaiyan Camera- Rajamurugan Edit - sathya karuna moorthy Channel Manager - M. Punniyamoorthy