Перейти к содержимому

Dhikkugal ettum sidhari | Rain song (மழை பாட்டு) | By Bharathiyar |

Shri Lakshmi Narasimha Kripa

0:00 / 0:00

Dhikkugal ettum sidhari | Rain song (மழை பாட்டு) | By Bharathiyar |

193 просмотра · 9 месяцев назад
Shri Lakshmi Narasimha Kripa
133 подписчика
193 просмотра · 9 месяцев назад
Song : Dhikkugal ettum sidhari Theme : About rain Composer : Mahakavi Bharathiyar திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம் பக்க மலைகள் உடைந்து-வெள்ளம் பாயுது பாயுது பாயுது-தாம்தரிகிட தக்கத் ததிங்கிட தித்தோம்-அண்டம் சாயுது சாயுது சாயுது-பேய்கொண்டு தக்கை யடிக்குது காற்று-தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட வெட்டி யடிக்குது மின்னல்,-கடல் வீரத் திரைகொண்டு விண்ணை யிடிக்குது; கொட்டி யிடிக்குது மேகம்;-கூ கூவென்று விண்ணைக் குடையுது காற்று; சட்டச்சட சட்டச்சட டட்டா-என்று தாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்; எட்டுத் திசையும் இடிய-மழை எங்ஙனம் வந்ததடா,தம்பி வீரா! திக்குக்கள் எட்டும் சிதறி-தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம் திக்குக்கள் எட்டும் சிதறி..