Перейти к содержимому

தண்டச்சோறு நான்தான் சோத்து மடைய நான்தான்|Youth meeting dance|#vmm David ganesan and mohan c lazarus

Word and Way

0:00 / 0:00

தண்டச்சோறு நான்தான் சோத்து மடைய நான்தான்|Youth meeting dance|#vmm David ganesan and mohan c lazarus

1 671 просмотр · 1 месяц назад
Word and Way
2,89 тыс. подписчиков
1 671 просмотр · 1 месяц назад
Jesus redeems youth meeting held in Trichy on August 15 the dance performance for the song below தண்டச்சோறு நான்தான் சோத்து மடைய நான்தான் - ? அப்பா வீட்டில எந்த வேலையும் செய்யாத தண்டச்சோறு நான்தான் 1. அதிகாலைநேரம் எழும்ப மனசு இல்லைங்க முழங்கால் போட்டு ஜெபிக்க மனசு இல்லைங்க செல்போனை பார்க்க பிடிச்சிருக்கு ஜெபம் பண்ண எனக்கு பிடிக்கவில்லை தண்டச்சோறு நான்தான் 2. சீரியல் சினிமா பார்க்க நேரம் இருக்கு வேதத்தை படிக்க நேரம் எங்கே இருக்கு ரீல்ஸ்ஸ பார்க்க பிடிச்சிருக்கு பேஸ்புக்கை பார்க்க நேரம் இருக்கு இயேசு புக்க பார்க்க நேரம் எங்க இருக்கு -தண்டச்சோறு நான்தான் உலகத்தின் பாவம் சுமந்த ஆட்டுக்குட்டி யாரு ? அவர்தான் நம்ம இயேசு அப்பா பாரு அவர் கண்ணில் வழியும் கண்ணீர் பாரு அவர் கண்ணீர் துடைச்சா நீ இல்ல தண்டச்சோறு நான் தண்டச்சோறு இல்ல நான் இயேசு ராஜா பிள்ளை நான் தண்டச்சோறு இல்ல அவரோட பிள்ளை நான் தண்டச்சோறு இல்ல இயேசு அப்பா பிள்ளை நான் தண்டச்சோறு இல்ல நான் இயேசு ராஜா பிள்ளை #VMM#jesusredeems#mohanclazarus#christiansongs#jesus#dance