Перейти к содержимому

Zero EMI வீடு | Home Loan ? மகளிர் மட்டும் SECRET CODE: ______.

Madurai Veeran Money Coach

0:00 / 0:00

Zero EMI வீடு | Home Loan ? மகளிர் மட்டும் SECRET CODE: ______.

219 536 просмотров · 8 месяцев назад
Madurai Veeran Money Coach
398 тыс. подписчиков
219 536 просмотров · 8 месяцев назад
Open Demat account: டீமாட் கணக்கு துவங்க; https://zerodha.com/open-account?c=AU... Open NRI Demat account: NRI டிமேட் கணக்கு துவங்க: https://signup.zerodha.com/nri/?c=AUOWHR Mutual fund investing; முதலீடு தொடங்க; https://coin.zerodha.com/mf/invest இந்த வீடியோ ஒரு முக்கியமான Financial Awareness Video. பல தமிழ் குடும்பங்கள் வீடு வாங்கும் போது EMI மட்டும் செலுத்துகிறார்கள். ஆனா EMI மட்டும் செலுத்தினால் 20 வருடம் கழித்து Bank தான் அதிகம் சம்பாதிக்கும். இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்வது: வீட்டு Loan எப்படி வேலை செய்கிறது EMI ல எவ்வளவு Interest செல்கிறது Loan எடுத்தாலும் எப்படி Wealth build செய்யலாம் EMI உடன் Investment சேர்த்தால் என்ன மாற்றம் வரும் Long term Compounding எப்படி வேலை செய்கிறது இந்த வீடியோ குறிப்பாக தமிழ் குடும்பங்கள் House wives, இல்லத்தரசிகள் Middle class salary earners Future financial safety நினைக்கும் குடும்பங்களுக்கு. இந்த வீடியோ நோக்கம் Loan எடுக்க வேண்டாம் என்று சொல்லுவது இல்லை Loan எடுத்தாலும் Smart ஆக wealth build செய்யலாம் என்பதைக் கூறுவது. ⚠️ Disclaimer: இந்த வீடியோ கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டது. இந்த வீடியோவில் கூறப்படும் எந்த தகவலும் முதலீட்டு ஆலோசனை அல்ல. Mutual Fund முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. கடந்த கால வருமானம் எதிர்கால வருமானத்தை உறுதி செய்யாது. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் நிதி ஆலோசகர் அல்லது பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகரை அணுகவும். இந்த வீடியோ அடிப்படையில் நீங்கள் எடுக்கும் எந்த முதலீட்டு முடிவுக்கும் வீடியோ தயாரிப்பாளர் பொறுப்பு இல்லை.