Перейти к содержимому

கருப்பை அகப்படலம் நோய்? Endometrium Thickness Normal Value | Symptoms | Causes | Doctor On Call

PuthuYugamTV

0:00 / 0:00

கருப்பை அகப்படலம் நோய்? Endometrium Thickness Normal Value | Symptoms | Causes | Doctor On Call

51 306 просмотров · 6 лет назад
PuthuYugamTV
3,72 млн подписчиков
51 306 просмотров · 6 лет назад
#Puthuyugamtv #Puthuyugam #DoctorOnCall #DoctorOnCallPuthuyugamtv #HealthTips #MedicalAdvice #MedicalExperts #DoctorAdvice #Healthcare #FitnessTips #SelfCare Puthuyugamtv | Puthuyugam tv | Puthuyugam | Doctor On Call | Doctor On Call Puthuyugam tv | Puthuyugam Doctor | Puthuyugam Doctor On Call Today | Puthuyugam Tv Doctor | Health Tips | Medical Advice | Medical Experts | Doctor Advice | Doctor Tips | Treatment | Healthcare | Fitness Tips | Self Care | Medical Advice in Tamil | Stay Healthy | Wellness | Skin Care | Bone Health | Common Diseases | Cure Tips | Healthy Living | Preventive Care | Symptoms | Disease Symptoms __________________________________________________ #DoctorOnCall #Fibroids #Endometriosis #PuthuyugamTV கருப்பை அகப்படலம் நோய் (endometriosis)? குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கிறார் Dr. Rajalakshmi (Traditional Care Hospital), அவர்கள் Call : 73388 86012 / 73388 86012 கருப்பை நார்த்திசுக்கட்டிகள்: கருப்பை நார்த்திசுக்கட்டி என்பது கருப்பையினுள் உருவாகும் மென்மையான தசைக் கட்டிகள் ஆகும். பெரும்பாலும் இக்கட்டிகள் இருப்பதன் அறிகுறி சிலருக்கு ஏற்படுவதில்லை ஆனால் சிலருக்கு மாதவிடாயின் பொழுது மிகுந்த வலியும் அதிக குருதிப்பெருக்கும் ஏற்படும். இக்கட்டிகள் பெரிதாக வளர்கையில் சிறுநீர்ப்பையைத் தள்ளியபடி அழுத்தும். அதனால் அடிக்கடி சிறுநீர்க்கழிக்க உந்துதல் ஏற்படும். சிலவேளை பாலுறவின்போது மிகுந்த வலியை அல்லது முதுகெலும்பு வலியை ஏற்படுத்தலாம். ஒரு பெண்ணுக்கு ஒரு கருப்பை நார்த்திசுக்கட்டியோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட கட்டிகளோ இருக்கலாம். சில நேரங்களில் நார்த்திசுக்கட்டிகள் இருக்கும்போது கருத்தரித்தல் கடினமாக ஆகலாம்.ஆயினும் இது அனைவருக்கும் பொதுவானதல்ல. #நீர்கட்டி #Fibroids #கர்பப்பைகட்டி #கர்ப்பபைகட்டி #நீர்க்கட்டி #கருமுட்டை #நீர்கட்டிஅறிகுறிகள் #கருப்பைக்கட்டிகள் #நீர்கட்டிகள் #சினைப்பைநீர்கட்டி #கர்ப்பபைவீக்கம் #Pcod #PcodProblem #Pcos uterine fibroids,fibroids,fibroid,uterine fibroid,fibroid treatment,treatment for fibroids,fibroid removal,fibroid tumors,fibroid surgery,uterine fibroids embolization,ibroids,uterine fibroid embolization,non surgical fibroid treatment,fibroid scars,fibroid uterus,huge fibroid,fibroid pain,fibroids on uterus,fibroid tablets,fibroids symptoms,multiple fibroids,uterine fibroid (disease or medical condition),fibroids and cancer SUBSCRIBE US | http://bit.ly/1KcnRTs Click Here to Watch More | Natchathira Jannal |    • Natchathira Jannal   Rusikkalam Vanga |    • Rusikkalam Vanga   Alayangal Arputhangal |    • ஆலயங்கள் அற்புதங்கள் | Aalayangal Arputhangal   Anmeega Thagaval |    • ஆன்மீக தகவல்கள் | Aanmeega Thagavalgal   First Frame |    • First Frame   Connect With Us: http://www.puthuyugam.tv/   / puthuyugamtv     / puthuyugamgec