சித்தமருத்துவர் கு.சிவராமன் திருப்பூரில் பேசிய உரை பாகம் 1.
Eswaran arumugam
0:00 / 0:00
சித்தமருத்துவர் கு.சிவராமன் திருப்பூரில் பேசிய உரை பாகம் 1.
19 просмотров · 8 месяцев назад
Eswaran arumugam
9,2 тыс. подписчиков
19 просмотров · 8 месяцев назад
திருப்பூரில் 3-1-2026 அன்று வனத்துக்குள் திருப்பூரின் 11 ஆண்டுகளில் 25 லட்சமாவது மரத்தினை நடும் விழாவில் ராம்ராஜ காட்டன் நிறுவனர் திரு. நாகராஜன் அவர்கள் மகிழமரத்தினை நட்டு வைத்தார். இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்னையில் இருந்து வருகை தந்த சித்தமருத்துவரும், தமிழகரசின் திட்டக்குழு உறுப்பினருமான திரு.மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் பேசியதன் முதல் 15 நிமிட உரை. இதில் புற்று நோய் வளர்ச்சிக்கான காரணங்கள் பற்றிய செய்தியினைக்கூறுகிறார்.