Перейти к содержимому

Grains DESIGN எப்படி எளிமையாக போடுவது? | Easy Wood Grain Wall Painting Tutorial in Tamil

NXT PAINTING

0:00 / 0:00

Grains DESIGN எப்படி எளிமையாக போடுவது? | Easy Wood Grain Wall Painting Tutorial in Tamil

7 380 просмотров · 1 г. назад
NXT PAINTING
2,21 тыс. подписчиков
7 380 просмотров · 1 г. назад
இந்த 16 நிமிட வீடியோவில், கிரேன்ஸ் (Wood Grain) டிசைனை எளிமையாக சுவற்றில் எப்படி போடலாம் என்பதை முழுமையாக கற்றுக்கொள்ளலாம். Budget-friendly tools, step-by-step techniques, painting tips & tricks எல்லாமே இதில் ஃபுல்லா குடுத்துருக்கோம்! கிரேன்ஸ் DESIGN எப்படி எளிமையாக போடுவது? Wood Grain Design எப்படி போடுவது? | Easy Wall Painting கிரேன்ஸ் டிசைன் (Wood Grain Pattern) சுவற்றில் எளிமையாக எப்படி போடுவது என்பதை ஸ்டெப் பை ஸ்டெப்பாக காட்டுகிறோம். 👇👇👇 🎨 பயன்படுத்தும் மொட்டைகள், கலர் சேர்க்கை, மற்றும் ஸ்பெஷல் டூல்ஸ் பற்றிய முழு தகவல்களும் இதில் உள்ளது! 👇 வீடியோ டைம்லைன்: 00:00 – Introduction 01:10 – தேவையான Tools & Materials 03:25 – Wall Surface Ready பண்ணுவது எப்படி 05:15 – Base Paint போடுவது 07:10 – Wood Grain Tool Use பண்ணுவது எப்படி 10:45 – Texture நன்றா வர Tips 13:20 – Final Touch with Natural Look 15:30 – End Result & Suggestions 🎯 இந்த வீடியோ உங்களுக்கு உதவிகரமா இருந்தா: 👍 Like பண்ணுங்க 📝 Comment பண்ணுங்க 🔔 Subscribe பண்ணுங்க – இன்னும் பல painting ideas வரும்! #WoodGrainDesign #GrainEffectPainting #EasyWallPainting #TamilPaintingTutorial #WallArtTamil #WoodGrainDesign #WallPaintingTamil #PaintingTips #DIYPainting #TamilTutorials #HomeDecorIndia