Перейти к содержимому

கம்பன் காதல் கொண்டு by Sakthi Guru|Full Audio Novel| RJ திலகம் அருள் Mallika Manivannan Publications

Mallika Manivannan Publications

0:00 / 0:00

கம்பன் காதல் கொண்டு by Sakthi Guru|Full Audio Novel| RJ திலகம் அருள் Mallika Manivannan Publications

98 252 просмотра · 1 год назад
Mallika Manivannan Publications
37,5 тыс. подписчиков
98 252 просмотра · 1 год назад
கம்பன் காதல் கொண்டு எழுத்தாளர்: சக்தி குரு கம்பன் வீரய்யன். ம்ம். தந்தையின் பெயரை காப்பாற்றும் மகன்! அவரின் நெஞ்சில் தீயை வைத்த மகன்! இரண்டில் எது உண்மை? இரண்டுமே உண்மை தான். பரசுராம் எனும் அற்புத தந்தையை மதிக்க தெரியாதவன்! அவரை எதிரியாய் நினைத்தவன்! தன் போக்கில் வாழ்ந்தவன்! ம்ஹ்ம். எல்லாம் ஓர் நாள் மாறியது. ' காவ்யா எனும் பெண் அவனை வானத்தில் இருந்து தரைக்கு கொண்டு வந்தாள். ஆனால் பலனில்லை. கம்பன் வீரய்யனுக்கான தண்டனையை கொடுக்க அவன் தந்தை இல்லாமல் போனார். ஒவ்வொரு நொடியும் அவரை தேடினான் மகன். கனவில், நினைவில் எல்லாம் அவரை காண வேண்டியே தவித்து நிற்கிறான். பரசுராம்க்கான நியாயத்தை மகன் பெற்று விடுகிறான். ஆனால் மகன் தவறுகளுக்கு தீர்ப்பெழுத அவரில்லை. கம்பன் காதல் கொண்ட பெண் காவ்யா அவனின் காவியம். காதல் அவனுக்கான மகிழ்ச்சியை பெற்று தந்ததா என்பதை காண்போம். Websites: https://mallikamanivannan.com/