Перейти к содержимому

Kilambakkam Railway Station | கிளாம்பாக்கம் ரயில் நிலையம் | Latest Work Update

City Breeze

0:00 / 0:00

Kilambakkam Railway Station | கிளாம்பாக்கம் ரயில் நிலையம் | Latest Work Update

41 963 просмотра · 8 мес. назад
City Breeze
19,8 тыс. подписчиков
41 963 просмотра · 8 мес. назад
Kilambakkam New Railway Station பற்றிய complete walkthrough, latest construction update, platform details, skywalk connection, மற்றும் public benefits அனைத்தையும் விரிவாக பார்க்கலாம். கிளாம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள Kalaignar Centenary Bus Terminus (KCBT)-க்கு அருகில் உருவாகும் இந்த புதிய ரயில் நிலையம், பேருந்து – ரயில் இணைப்பை எளிதாக்கும் ஒரு முக்கியமான transport infrastructure project ஆகும். இந்த Kilambakkam Railway Station மூலம், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் பயணிகள் இனிமே Tambaram அல்லது Vandalur செல்லாமல் நேரடியாக suburban train access பெற முடியும். இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கப்போவது: Kilambakkam New Railway Station full walkthrough Platforms & station structure details GST Road மேல் அமைக்கப்பட்ட Skywalk (Bus to Train connectivity) #KilambakkamRailwayStation #KilambakkamNewRailwayStation #Kilambakkam #ChennaiRailway #ChennaiInfrastructure #TamilNaduInfrastructure #ChennaiSuburbanRailway #KCBT #KalaignarCentenaryBusTerminus #ChennaiSouth #RailwayStationWalkthrough #GSTRoad #ChennaiTransport #TamilNaduNews Current work status & expected opening Chennai South commuters-க்கு கிடைக்கும் benefits Future transport hub potential (Bus + Train + Metro) இந்த ரயில் நிலையம் செயல்பாட்டுக்கு வந்ததும், Tambaram traffic congestion குறையும், travel time & cost குறையும், மற்றும் safe, seamless public transport connectivity கிடைக்கும். 👉 Chennai people, 👉 Tamil Nadu passengers, 👉 Daily office commuters, 👉 Infrastructure & railway enthusiasts எல்லாருக்கும் இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த மாதிரி Chennai infrastructure updates, railway station walkthrough, metro & transport development videos பார்க்க எங்கள் சேனலை Subscribe பண்ணுங்க 👍