மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் 2026 l devotional songs l @SUMATHYSSYMPHONY123
SUMATHY'S SYMPHONY
0:00 / 0:00
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் 2026 l devotional songs l @SUMATHYSSYMPHONY123
242 просмотра · 2 недели назад
SUMATHY'S SYMPHONY
877 подписчиков
242 просмотра · 2 недели назад
🙏 தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! 🙏
உலகப் புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சுந்தரேசுவரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு 17.9.2026 இனிதே நடந்தது . தெய்வீகச் சிறப்புகளையும், அன்னை மீனாட்சி மற்றும் இறைவனின் பேரருளையும் போற்றும் பக்திப் பாடல் பகிர்வு!
பல தசாப்தங்களாகக் லட்சக்கணக்கான மக்களின் வாழ்விலும் மனதிலும் நிறைந்து அருள் பாலிக்கும் அங்கயற்கண்ணி அன்னை மீனாட்சியின் அழகும், சுந்தரேசுவரப் பெருமானின் திவ்ய தரிசனமும் நம் பிறவிப் பிணியைப் போக்கும் வல்லமை கொண்டது.
இந்த வீடியோவில் மீனாட்சி அம்மனின் அருள் தோற்றத்தையும், சுந்தரேசுவரரின் தெய்வீக மகிமையையும் போற்றும் சிறப்புப் பாடலையும், திருக்கோவிலின் கம்பீரத்தையும் கண்டு கேட்டு மகிழுங்கள்!
சிறப்பம்சங்கள்:
🌺 அருள்மிகு மீனாட்சி அம்மனின் அங்கயற்கண்ணி தரிசனம்
🔱 சுந்தரேசுவரப் பெருமானின் அருள்மிகு தோற்றம்
🎶 மனதிற்கு அமைதியும் ஆன்மீகப் பரவசமும் தரும் பக்திப் பாடல்
அன்னை மீனாட்சியின் அருளும் சொக்கநாதரின் ஆசியும் உங்கள் குடும்பத்தில் எந்நாளும் நிறைந்திருக்கப் பிரார்த்திக்கிறோம்.
வீடியோ பிடிச்சிருந்தா மறக்காம லைக் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க, நம்ம சேனலுக்கு சப்ஸ்கிரைப் பண்ணுங்க!
மேலும் இதுபோன்ற பாடல்கள் நாளை திரிகள் வீடியோவாக பதிவு செய்ய விரும்புகிறேன். என்றும் அன்புடன் தங்கள்
lyrics by G.R.Mekalai
@SumathysSymphony
#MaduraiMeenakshi #MeenakshiSundareswarar #MeenakshiAmman #Sundareswarar #MaduraiTemple #TamilDevotional #MeenakshiSongs #DevotionalSongs #மீனாட்சிஅம்மன் #சொக்கநாதர் #மதுரை #ஆன்மீகம்