🧑🏻❤️🧑🏽second marriage in astrology / 2024ல் 2வது திருமணம் யாருக்கு /@alpastrology
Siddhar Boomi
0:00 / 0:00
🧑🏻❤️🧑🏽second marriage in astrology / 2024ல் 2வது திருமணம் யாருக்கு /@alpastrology
4 284 просмотра · 2 г. назад
Siddhar Boomi
236 тыс. подписчиков
4 284 просмотра · 2 г. назад
#alpastrology #pothuvudaimoorthy #marriagematching
Join this channel to get access to perks:
/ @siddharboomi
-----------------------------------------------------------------------------------
ALP ASTROLOGY OFFICE NUMBER ; +91 9786556156 | +91 9363035656
Official Channel for ALP Astrology
அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள். அதனடிப்படையில், இந்த 2024 ம் ஆண்டு 27 நட்சத்திரங்களின் அடிப்படையில் திருமண உறவு எப்படி இருக்கும் என கணித்து சொல்லியிருக்கிறார் ALP ASTROLOGER ஸ்ரீ குரு சாந்தகுமார் அவர்கள் . இதை ஒரு முன்னெச்சரிக்கையாக கொண்டு நமது வாழ்க்கையை சிக்கலின்றி நகர்த்தி சென்றால் எல்லோருடைய திருமண வாழ்வும் சீர்பெறும். நன்றி.
00:00 Introduction
05:14 how to find your ALP nakshatra ?
06:05 2024 அஸ்வினி- சிறுசிறு சிக்கல்
07:16 2024 பரணி - பேச்சில் தேவை கவனம்
07:49 2024 கார்த்திகை - நல்ல காலம்
20:08 2024 ஆயில்யம் - பொறுமை தேவை
26:48 2024 அஸ்தம் -மறுதாலி பரிகாரம்
35:04 2024 பூராடம் -கட்டாய மறுதாலி
42:07 2024 சதயம் -பேச்சில் கவனம்
45:38 2024 ரேவதி - தாயின் தலையீடு
second marriage in astrology / second marriage after divorce / marriage compatibility / marriage astrology / relationship astrology / second chance marriage / 2024 predictions for second marriage / nakshatra prediction techniques / Ashwini / barani / karthigai / rohini /mirugaserisham / thiruvadirai / punarposam / poosam / ayilyam / magam / pooram / uthiram / astham / chithirai / swadhi / visagam / anusham / kettai / moolam / pooradam / uthiradam /thiruvonam / avittam / sadayam / poorattadhi / uthirattadhi / revathi /