பிறந்த நாளை இப்படியும் கொண்டாட முடியும் #dusanth vlogs #village #cooking
dusanth vlogs
0:00 / 0:00
பிறந்த நாளை இப்படியும் கொண்டாட முடியும் #dusanth vlogs #village #cooking
8 992 просмотра · 2 месяца назад
dusanth vlogs
19,6 тыс. подписчиков
8 992 просмотра · 2 месяца назад
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகின்றோம்.
இந்த காணொளியில் சுவிஸ் நாட்டைச் சேர்ந்த எமது சப்ஸ்கிரைப் ஆகிய செல்வநாயகம் ரெபேக்கா aunty, தமது பிறந்த நாளினை எம்மூடாக யாசகம் கேட்கின்ற யாசகர்களுக்கு உணவினை சமைத்துக் கொடுத்து தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.
உண்மையில் இது மிகப்பெரிய ஒரு விடயம் இப்படிப்பட்ட நல்ல விடயங்களை எங்களுடைய நல்ல நாள்களில் செய்யும் போது அது மிகப்பெரிய புண்ணியமாக இருக்கும் ❤️.
இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நம்புகின்றேன் இந்த காணொளி
இந்த காணொளி பிடித்திருக்கும் என்று நம்புகின்றேன்.. பிடித்திருந்தால் மறக்காமல் சப்ஸ்கிரைப் பண்ணுங்கள் 🙏❤️❤️
contect :0743247447