நபி வழியே நம் வழி | மௌலவி. அப்துல்லாஹ் ஃபிர்தௌஸி | ஜும் ஆ குத்பா | 28.08.26 | மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன்
Masjidhus Saliheen
0:00 / 0:00
நபி வழியே நம் வழி | மௌலவி. அப்துல்லாஹ் ஃபிர்தௌஸி | ஜும் ஆ குத்பா | 28.08.26 | மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன்
67 просмотров · 2 недели назад
Masjidhus Saliheen
106 подписчиков
67 просмотров · 2 недели назад
மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் JAQH குறிச்சிப்பிரிவு கிளையின் தினசரி மற்றும் வாராந்திர பணிகள் :
1. ஆண் பிள்ளைகளுக்கான மக்தப் மதரஸா( காலை 6 மணி முதல் 7:15 மணி வரை )
2. அந்நூரா பெண்கள் இஸ்லாமிய கல்லூரி ( காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை )
3. முபல்லிகா ஒரு வருட மார்க்க வகுப்பு ( தீனியாத் - காலை 10:20 மணி முதல் 12:45 மணி வரை )
4. பெண்கள் பெரியவர்களுக்கான குர்ஆன் ஓதுதல் பயிற்ச்சி வகுப்பு ( காலை 11 மணி முதல் 12:30 மணி வரை )
5. பெண்களுக்கான தையல் பயிற்சி வகுப்பு (காலை 10 மணிமுதல் மதியம் 3 மணி வரை )
6. பெண் குழந்தைகளுக்கான மக்தப் மதரஸா ( மாலை 5:15 மணி முதல் 7:15 மணி வரை )
7. ஆண்கள் சிறியவர், பெரியவர்களுக்கான தாருத் திக்ர பகுதிநேர ஹிஃப்ளு மதரஸா ( மாலை 5:30 மணிமுதல் 8:30 மணி வரை)
8. ரவ்ளத்துஸ் ஸாலிஹீன்- இல்ம் மஜ்லிஸ், ஆண்கள் பெண்களுக்கான வாராந்திர இரண்டு வருட மார்க்க வகுப்பு ( வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிமுதல் 12:45 மணி வரை )
9. இளைஞர்களுக்கான வாராந்திர நல்லொழுக்கப் பயிற்சி வகுப்பு ( வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி முதல் 7:30 மணி வரை )
10. வாராதிர பெண்களுக்கான மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி ( வாரம்தோறும் சனிக்கிழமை மாலை 5:15 மணி முதல் மஃக்ரிப் தொழுகை வரை )
11. வாராந்திர மார்க்க விளக்க தெருமுனைக்கூட்டம் ( வாரம்தோறும் புதன்கிழமை மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பின் )
12. பசியறிவோம் உதவிடுவோம் ( மாதம் 1000 ரூபாய் மதிப்பிலான உணவுப் பொருட்கள் கிட் ஏழை எளியோர்க்கு வழங்கப்படும்)