Перейти к содержимому

மாசாணி அம்மன் பௌர்ணமி அன்று நடந்த அருள்வாக்கு பூஜை.. அம்மா அருள் இறங்கி வாக்கு 🙏🔥

TempleFestival

0:00 / 0:00

மாசாணி அம்மன் பௌர்ணமி அன்று நடந்த அருள்வாக்கு பூஜை.. அம்மா அருள் இறங்கி வாக்கு 🙏🔥

606 просмотров · 4 дн. назад
TempleFestival
15,2 тыс. подписчиков
606 просмотров · 4 дн. назад
🙏 *ஸ்ரீ மாசாணி அம்மன் அருள்வாக்கு* 🙏 இந்த வீடியோவில் *சேலம் - ஸ்ரீ நரிப்பாறை காளியம்மன் கோவிலில்* நடைபெற்ற *ஸ்ரீ மாசாணி அம்மன் அருள்வாக்கு* நிகழ்வைக் காணலாம். இறைவன் அருளாலும், இறைவன் துணையுடனும் பக்தர்களுக்கு அருள்வாக்கு சொல்லப்படுகிறது. அம்மனின் திருவருளால் பக்தர்களின் வாழ்க்கையில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆன்மீக வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. 🌺 அம்மன் அருளால் தீர்வு காண வேண்டிய பிரச்சனைகள்: 🔸 பில்லி, சூனியம், ஏவல் 🔸 தொழில் கட்டு நீங்கி தொழில் முன்னேற்றம் 🔸 வியாபார வளர்ச்சி 🔸 திருமணத் தடை நீங்க 🔸 குழந்தை பாக்கியம் 🔸 குடும்பப் பிரச்சனைகள் 🔸 கணவன் - மனைவி ஒற்றுமை 🔸 கல்வி மற்றும் வேலைவாய்ப்பு 🔸 கடன் தொல்லை 🔸 எதிரி தொல்லைகள் 🔸 உடல்நலக் குறைகள் 🔸 மன அமைதி 🔸 வாழ்க்கையில் உள்ள பல்வேறு தடைகள் நீங்கி நல்வாழ்வு அமைய வேண்டுதல் 🗓️ *அருள்வாக்கு நடைபெறும் நாட்கள்:* ✅ ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ✅ ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் 🌕 *மாதந்தோறும் பௌர்ணமி மகா யாக பூஜை:* ஒவ்வொரு மாதமும் ஸ்ரீ நரிப்பாறை காளியம்மன் கோவிலில் பௌர்ணமி தினத்தில் மகா யாக பூஜை மற்றும் அருள்வாக்கு சிறப்பாக நடைபெறுகிறது. பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபடலாம். 📍 *கோவில் முகவரி:* ஸ்ரீ நரிப்பாறை காளியம்மன் கோவில் இரும்பாலை ரோடு, சோளம்பள்ளம், சேலம். 📞 *தொடர்புக்கு:* 63803 48063 ⚠️ *முக்கிய அறிவிப்பு:* அருள்வாக்கு கேட்க விரும்பும் பக்தர்களுக்கு தொலைபேசி மூலமாகவோ, Video Call மூலமாகவோ அருள்வாக்கு சொல்லப்படாது. நேரடியாக கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு மட்டுமே அருள்வாக்கு சொல்லப்படும். 🙏 *Temple Festival* YouTube சேனலை Subscribe செய்து, Like 👍, Share 📲 செய்து ஆதரிக்கவும்.