Перейти к содержимому

கடுவெளி சித்தர் வணங்கிய ஆகாசபுரீஸ்வரர் | பூராடம் நட்சத்திர கோவில் | Kaduveli Siddhar Temple

Aalayam Selveer

0:00 / 0:00

கடுவெளி சித்தர் வணங்கிய ஆகாசபுரீஸ்வரர் | பூராடம் நட்சத்திர கோவில் | Kaduveli Siddhar Temple

75 302 просмотра · 8 л. назад
Aalayam Selveer
1,66 млн подписчиков
75 302 просмотра · 8 л. назад
Kaduveli Siddhar Temple is inside Akashapureeswarar Temple, Kaduveli. Kaduveli Sitthar has stayed in this temple for a long time and mediated. Sri Akashapureeswarar Temple is one of 27 Nakshatra Temples. This temple is called as Pooradam Nakshatra Temple(Pooradam Purvashada Star Temple). பூராட நட்சத்திரக் கோயில் கடுவெளி ஆகாசபுரீஸ்வரர் ஆலயம். தஞ்சாவூரில் இருந்து சுமார் 13 கி.மீ. தூரத்தில் உள்ள திருவையாறு சென்று அங்கிருந்து கல்லணை செல்லும் வழியில் - திருக்காட்டுப்பள்ளி வழியில் காவேரி மற்றும் கொள்ளிடத்துக்கு நடுவில் அமைந்துள்ளது கடுவெளி. Google Map Co-ordinates for Sri Akashapureeswarar Temple (Pooradam/Purvashada Star Temple) https://goo.gl/maps/M4j8YyAR7j42 தஞ்சையிலிருந்து 13, 23, 5ஆம் எண் பேருந்துகள் மூலமும் செல்லலாம். ஆனந்தக் களிப்பு, வாத வைத்தியம், பஞ்ச சாத்திரம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளார் கடுவெளிச் சித்தர். அவரது கீழ்க்கண்ட பாடல் பலருக்கும் பரிச்சயம். ‘நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டிக் கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக் கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி!’