Перейти к содержимому

வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு நிகழ்வுகள்-காணொலி-3 | 20/2/24 -2ம் கால யாகவேள்வி வழிபாடு

Nattukottai Nagarathar Tv

0:00 / 0:00

வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு நிகழ்வுகள்-காணொலி-3 | 20/2/24 -2ம் கால யாகவேள்வி வழிபாடு

1 532 просмотра · 2 г. назад
Nattukottai Nagarathar Tv
251 тыс. подписчиков
1 532 просмотра · 2 г. назад
வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் ஆலயம் உலகப்புகழ் பெற்ற திருத்தலம். இந்த கோவிலின் ஒன்பதாவது திருக்குட நன்னீராட்டு விழா கடந்த மாதம் 22ம் தேதி நகரத்தார், நாட்டார்,ஊர் பொதுமக்களால் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் காணொலி வடிவங்களைத் தொகுத்து வழங்குகின்றோம். இந்த வரிசையில் இது மூன்றாவது தொகுப்பு பதிவு. இதில் 20-2-24 அன்று காலை கால யாகவேள்வி பூஜைகள்- விசேஷசந்தி,பூர்ணாகுதி,தீபாராதனை ஆகியவை இடம் பெறுகின்றது. தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு வெளிவரும். இந்த வரிசையில் இதற்கு முன்பு வெளிவந்த காணொலிகளைக் கீழ்க் காணும் லிங்க் மூலம் காணலாம்.    • வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு ...   வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு I முன்னோட்டம் I Highlights I காணொலி-1    • வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு ...   வேந்தன்பட்டி நெய் நந்தீஸ்வரர் குடமுழுக்கு நிகழ்வுகள்-காணொலி-2 | 19/2/24 முதல் கால யாகவேள்வி வழிபாடு. @NattukottaiNagaratharTv DIRECTOR - Mudhra Muthuraman MANAGING DIRECTORS N.Sivasubramanian Mrs.Lakshmi Sithirai Anandam Please Follow the below link and support us: Facebook:   / nattukottai   Nagarathartv ****************************************** DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes பொறுப்புத் துறப்பு- இந்த சேனலில் ஒளிபரப்பாகும் பிரமுகர்களின் பேட்டிகளில் இடம் பெறும் கருத்துக்கள் அவர்களின் சொந்தக் கருத்துக்களே! அதற்கு இந்த சேனல் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது. விளம்பரங்களின் நம்பகத் தன்மைக்கு விளம்பரம் செய்யும் நிறுவனங்களே பொறுப்பு ****************************************** © Copyright Nattukottai Nagarathar Tv இந்த சேனலில் விளம்பரம் செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் +91 9176696136 / 8608008999 For Business Promotions,Advertisement & Enquiries mudhra.m@gmail.com #nattukottainagrathartv #venthaanpattyneinandheeswarerkovil