திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எப்படி இருக்கு? 😍 | Trichy New Bus Stand Full Tour |
prabha's Diary
0:00 / 0:00
திருச்சி பஞ்சப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எப்படி இருக்கு? 😍 | Trichy New Bus Stand Full Tour |
5 203 просмотра · 7 дн. назад
prabha's Diary
81 подписчик
5 203 просмотра · 7 дн. назад
வணக்கம் நண்பர்களே! 👋
இன்றைய வீடியோவில் திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை (Panjapur Integrated Bus Terminus - IBT) முழுமையாக சுற்றிப் பார்க்கப் போகிறோம்!
இந்த புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கான வசதிகள், பஸ் நிற்கும் இடங்கள், தற்போதைய கள நிலவரம் (Ground Report) அனைத்தையும் இந்த வீடியோவில் தெளிவாக விவரித்துள்ளேன்.
வீடியோவை முழுமையாகப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்டில் சொல்லுங்கள்! மறக்காமல் நம்ம சேனலுக்கு Like, Share & Subscribe பண்ணுங்க! 🔔
---
📍 Location Covered:
Panjapur Integrated Bus Terminus (IBT), Tiruchirappalli, Tamil Nadu.
---
#TrichyBusStand #PanjapurBusStand #TrichyNewBusStand #PanjapurIBT #TrichyDevelopment #TrichyNews #TamilVlog #PrabhaDaily