ஒளிவளர் விளக்கே // திருவிசைப்பா // olivalar vilake // thiruvisaippa // thirumurai padal // bakthi
SivaDeepamTV
0:00 / 0:00
ஒளிவளர் விளக்கே // திருவிசைப்பா // olivalar vilake // thiruvisaippa // thirumurai padal // bakthi
1 241 просмотр · 3 г. назад
SivaDeepamTV
4,16 тыс. подписчиков
1 241 просмотр · 3 г. назад
ஒளிவளர் விளக்கே // திருவிசைப்பா // olivalar vilake // thiruvisaippa // thirumurai padal
#thiruvisaippa
#திருவிசைப்பா பாடல்கள்
#ஒளிவளர்விளக்கே
#திருமுறைப்பாடல்கள்
திருமாளிகைத் தேவர் - கோயில் - ஒளிவளர் விளக்கே.
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே
அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங் காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.