Перейти к содержимому

🇸🇦 Saudi Arabia | Bangladeshi Couple’s Execution | Fake News vs True Story | உண்மை என்ன?

One Nas

0:00 / 0:00

🇸🇦 Saudi Arabia | Bangladeshi Couple’s Execution | Fake News vs True Story | உண்மை என்ன?

20 057 просмотров · 12 часов назад
One Nas
26,1 тыс. подписчиков
20 057 просмотров · 12 часов назад
🇸🇦 Saudi Arabia | Bangladeshi Couple’s Execution | Fake News vs True Story | உண்மை என்ன? முழு விளக்கம் தமிழில்! 🇸🇦🇧🇩 What is the real story behind the reported execution of a Bangladeshi man and woman in Saudi Arabia? What is true, and what is fake news? இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகள் அனைத்தையும் ஆதாரமின்றி நம்பாதீர்கள். சங்கி மீடியாக்கள், முனாஃபிக்குகள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்புபவர்களின் வதந்திகளுக்கு இரையாகாதீர்கள்! வெளியாகிய தகவல்களின்படி, அவர்கள் திருமணமான தம்பதியினர் அல்ல; காதலர்கள் என்றும், அவர்களுக்குக் குழந்தைகள் இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தின் பின்னணி, கிடைக்கக்கூடிய ஆதாரங்கள், சட்ட நடைமுறைகள் மற்றும் பரவும் தவறான தகவல்கள் குறித்து இந்தக் காணொலியில் விரிவாகப் பார்க்கிறோம். 📢 வீடியோவை முழுமையாகப் பாருங்கள்! உண்மைகளை ஆதாரங்களுடன் தெரிந்துகொண்டு, உங்கள் கருத்துகளைப் பகிருங்கள். வதந்திகளைப் பரப்பாமல் உண்மையின் அடிப்படையில் பேசுவோம். #SaudiArabia #BangladeshiCouple #Execution #FakeNewsVsTrueStory #SaudiArabiaNews #BangladeshNews #TamilNews #TruthExposed #WorldNewsTamil #OneNas #ExploreWithNas