Перейти к содержимому

GEN Z தலைமுறைகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்: யார் நமது ஹீரோ?

Tamil Dawah Forum

0:00 / 0:00

GEN Z தலைமுறைகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்: யார் நமது ஹீரோ?

109 просмотров · 3 месяца назад
Tamil Dawah Forum
255 подписчиков
109 просмотров · 3 месяца назад
மெளலவி இப்ராஹீம் அன்வாரி (அழைப்பாளர், தமிழ் தஃவா ஃபோரம், பலத்) ஜித்தா மாநகரில்... GEN Z தலைமுறைகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம்... (மாணவர்களுக்கு மட்டும் - வயது 10-20) நாள் : 15-05-26 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 5.00 முதல் 9.30 வரை இடம் : சென்னை எக்ஸ்பிரஸ் உணவக அரங்கம், ஷரபியா ஜித்தா தலைப்புகள் 👉 யார் நமது ஹீரோ? 👉 சமூக வலைத்தளங்களின் உண்மை நிலை 👉 இலக்கை நிர்ணயித்தல் 👉 சமகாலத்தில் மாணவர்களின் பிரச்சினைகளும் தீர்வுகளும். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “தந்தை தன் மக்களுக்கு அளித்திடும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது நல்ல கல்வியாகும்“ நூல்: திர்மிதீ; அறிவிப்பாளர்: ஸயீது பின் ஆஸ்(ரலி). அன்புடன், தமிழ் தஃவா ஃபோரம்- (IWF மார்க்க அணி), ஜித்தா மேற்கு மண்டலம்.