Перейти к содержимому

DMK-வின் பெண் இழிவு பேச்சு! 20 கோடியில் TVK எப்படி ஜெயித்தது? | Felix Gerald Interview | Prabhu

Red Pix 24x7

0:00 / 0:00

DMK-வின் பெண் இழிவு பேச்சு! 20 கோடியில் TVK எப்படி ஜெயித்தது? | Felix Gerald Interview | Prabhu

25 789 просмотров · 7 часов назад
Red Pix 24x7
2,84 млн подписчиков
25 789 просмотров · 7 часов назад
DMK தலைவர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் மற்றும் தேர்தல் செலவுகள் குறித்து TVK செய்தித் தொடர்பாளரும், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு (Felix Gerald), Red Pix பிரபுவுக்கு அளித்த பிரத்யேக பேட்டி! இந்த வீடியோவில்: MK Stalin உள்ளிட்ட DMK தலைவர்கள் தொடர்ந்து பெண்களை இழிவாகப் பேசுவது ஏன்? DMK ரூ.200 கோடி மற்றும் AIADMK ரூ.190 கோடி செலவழித்த தேர்தலில், தவெக (TVK) வெறும் 20 கோடிக்கும் குறைவான செலவில் எப்படி மாபெரும் வெற்றி பெற்றது? TVK ஆட்சி அமைத்ததன் பின்னணியில் உள்ள மக்கள் ஆதரவு மற்றும் வியூகங்கள் என்ன? முழு வீடியோவையும் பார்த்து உங்கள் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவு செய்யுங்கள்! #TVK #FelixGerald #MKStalin #RedPix #Vijay #TamilNaduPolitics #DMK #AIADMK #ElectionExpenses ---------------------------------------------------------------------------------- please donate us using this UPI Id redpix.felixgerald@okaxis —-------------------------------------------------------- Bank Details Name : Felix Gerald Acc No: 171201000028838 Bank : Indian Overseas Bank Branch : Loyola College Chennai IFSC Code:IOBA0001712 —---------------------------------------