Перейти к содержимому

CRPF-ல் 521 அரசு வேலை 🔥 Sports Quota 2026 | 10th/12th Pass Apply | முழு விவரம்

careerassisttamilofficial

0:00 / 0:00

CRPF-ல் 521 அரசு வேலை 🔥 Sports Quota 2026 | 10th/12th Pass Apply | முழு விவரம்

313 просмотров · 5 дней назад
careerassisttamilofficial
1,15 тыс. подписчиков
313 просмотров · 5 дней назад
Welcome to Career Assist Tamil Official 🙏 Official Notification: https://rect.crpf.gov.in/Upload/Recru... CRPF Sports Quota 2026 Recruitment 🔥 CRPF-ல் Sports Quota மூலம் *Head Constable (GD) & Constable (GD)* பணிகளுக்கு 521 Vacancies அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த video-ல் முழு job details தெளிவாக பார்க்கலாம்: 🔹 Post Name – Head Constable (GD) / Constable (GD) 🔹 Total Vacancy – 521 🔹 Job Type – Temporary Basis (Likely to be made Permanent) 🔹 Qualification – HC/GD: 12th Pass | CT/GD: 10th Pass 🔹 Age Limit – 18 to 23 Years 🔹 Salary – ₹21,700 – ₹81,100 வரை (Post அடிப்படையில்) 🔹 Sports Qualification – Notification-ல் குறிப்பிடப்பட்ட sports achievement/certificate இருக்க வேண்டும் 🔹 Sports Trial – Candidate-ன் actual sports performance assess செய்யப்படும் 🔹 Application Fee – Male UR/OBC/EWS ₹100; Female/SC/ST/Ex-Servicemen Exempt 🔹 Application Mode – Online 🔹 Application Start – 12/10/2026 🔹 Last Date – 11/11/2026 📌 முக்கியமாக, apply செய்வதற்கு முன்பே eligible Sports Certificate-ஐ CRPF recruitment website profile-ல் upload செய்ய வேண்டும். Certificate upload செய்யாமல் apply செய்தால் scrutiny-ல் application reject செய்யப்படலாம். இந்த வேலைக்கு eligibility இருக்கிறதா, Sports Certificate எந்த level-ல் இருக்க வேண்டும், Selection Process எப்படி இருக்கும் என்பதையும் video-ல் முழுமையாக பார்க்கலாம்.