இந்தி பேசலாம் ஈசியா | Day 4 | Learn Hindi | Hindi பேச எளிய வாக்கியங்கள் | Daily Use Basic Hindi
Kutty Jofina Languages
0:00 / 0:00
இந்தி பேசலாம் ஈசியா | Day 4 | Learn Hindi | Hindi பேச எளிய வாக்கியங்கள் | Daily Use Basic Hindi
576 просмотров · 2 нед. назад
Kutty Jofina Languages
74 подписчика
576 просмотров · 2 нед. назад
Spoken Hindi Videos Link 👇
• Spoken Hindi
=================================
📝 Description
Spoken Hindi Through Tamil – 2 Words Sentences
இந்த வீடியோவில் தினசரி பயன்படுத்தக்கூடிய 10 எளிய Hindi sentences தமிழில் எளிமையாக கற்றுக்கொள்ளலாம்.
இந்த வீடியோவில்:
நான் வருகிறேன் – मैं आ रहा हूँ
நான் போகிறேன் – मैं जा रहा हूँ
நான் சாப்பிடுகிறேன் – मैं खा रहा हूँ
நான் குடிக்கிறேன் – मैं पी रहा हूँ
நான் தூங்குகிறேன் – मैं सो रहा हूँ
நான் படிக்கிறேன் – मैं पढ़ रहा हूँ
நான் எழுதுகிறேன் – मैं लिख रहा हूँ
நான் கேட்கிறேன் – मैं पूछ रहा हूँ
நான் பார்க்கிறேன் – मैं देख रहा हूँ
நான் காத்திருக்கிறேன் – मैं इंतज़ार कर रहा हूँ
பெண்கள் பேசும்போது:
“Raha” என்பதற்குப் பதிலாக “Rahi” பயன்படுத்த வேண்டும்.
Example: Main aa rahi hoon – மைன் ஆ ரஹீ ஹூன் – நான் வருகிறேன்.
தமிழ் மூலம் Hindi பேச கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Like 👍 | Share ↗️ | Subscribe 🔔
#️⃣ Hashtags
#SpokenHindi #HindiThroughTamil #LearnHindi #HindiSentences #HindiSpeaking #SpokenHindiTamil #HindiForBeginners #LearnHindiThroughTamil #HindiLanguage #DailyUseHindi