பணம் பெருக பீரோ வைக்க ஏற்ற திசை | Vastu Direction For Bero in Tamil
Aalayam Selveer
0:00 / 0:00
பணம் பெருக பீரோ வைக்க ஏற்ற திசை | Vastu Direction For Bero in Tamil
1 981 914 просмотров · 7 л. назад
Aalayam Selveer
1,66 млн подписчиков
1 981 914 просмотров · 7 л. назад
Vastu Direction For Bero in Tamil - Where to keep Bero in house?
Best Direction To Keep The Locker:
In the SouthWest room on the South Wall keep the locker facing East or West.
Option 2:
In the North West Room om the West wall keep the locker facing East
பீரோ வைக்க ஏற்ற திசை:
பீரோவை வாஸ்து படி எங்கே வைக்க வேண்டும் என்று பார்க்கலாம்
தென்மேற்கு மூலை (நிருதி மூலை - குபேர மூலை என்றும் சொல்லப்படும்) உள்ள அறையில் பீரோவை வைக்க வேண்டும்.
உங்களுக்கு இப்போ ஒரு சந்தேகம் வந்திருக்கும். தென்மேற்கு மூலை அறையில் பீரோ எந்த திசையை பார்த்து இருக்க வேண்டும்?
தென்மேற்கு மூலை அறையில் தெற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும்.
இப்படி பீரோவை நாம் வைத்தால் நேர்மறை ஆற்றல் வீட்டில் பெருகும், பணம் கண்டிப்பாக எப்போதும் இருந்துகொண்டே இருப்பதுடன், பல தேவைகளைச் சிந்தித்து அதற்கேற்ப செலவுகளைச் செய்ய வைக்கும்.
சில அன்பர்களுக்கு தென்மேற்கு மூலையில் பீரோவை வைப்பதற்கு ஏற்றது போல அமைப்பு இல்லை என்றால் வடமேற்கு மூலையில் மேற்கு பக்கமாக உள்ள சுவற்றின் அருகே பீரோவை கிழக்கு நோக்கி வைக்கலாம்.
#aalayamselveer #vastudirectionforbero