Перейти к содержимому

👉Protect Your CHILD From All Dangers—Pray To Lord Guruvayurappan—குழந்தைகளை காக்கும் குருவாயூரப்பன்

CHITRA NAGRAJ --Music Is Soul

0:00 / 0:00

👉Protect Your CHILD From All Dangers—Pray To Lord Guruvayurappan—குழந்தைகளை காக்கும் குருவாயூரப்பன்

47 001 просмотр · 2 мес. назад
CHITRA NAGRAJ --Music Is Soul
81 тыс. подписчиков
47 001 просмотр · 2 мес. назад
Ulagellam pothri pugazh perugum Guruvayurappaa Jagannathaa Madhavaa Dhenanaana yennai kathu aruluvayendru Un por pathathil veezhnthu vanangukindren 1 Nin Thiruvadiyin kripai irunthaal Nadavaathathum nadantherume bandhu vathsalaa Un kadai kan paarvayinaal, Kashtangal yaavum paranthodume 2 பரிபூர்ண பக்தியுடன் பகவத்பாத சந்நிதியில் பாலகனை நின் திருவடியில் சமர்ப்பித்தேன் உறுதியாய் அவனை காப்பாற்றுவாயென்று கருதி உன்னை வேண்டிக்கொள்கிறேன் (3) Paripoorna bhakthiyudan bhagawath padha sannidhiyil Balakanai nin thiruvadiyil samarpithen Uruthiyai avanai kaapaathruvaayendru Karuthi unnnai vendi kolgiren 3 உலகில் காணும் பொருள் எல்லாம் உதரமதில் பேராசையுடன் நிறைக்கும்போது பக்ஷிவாஹனா தன்வந்தரி பகவானே ரக்ஷித்து காத்தருள் புரியவேணுமே (4) Ulagil kaanum porul yellam Udharam athil peraasayudan niraikkum pothu Pakshi vahana Dhanvanthri Bhagawane Rakshithu Kaatharul puriya venume 4 உற்சாஹமாய் நதியில் மைந்தன் நீராடும்போது மத்ஸ்யரூப புருஷோத்தமா வாத்சல்யத்தோடு அவனை நீயும் காத்தருள வேண்டும் குருவாயுரப்பா (5) Ursahamai nadhyil mainthan Neeradum pothu Mathsya roopaa Purushothama Vathsalyathodu avanai neeyum Katharula vendum Guruvayurappa 5 கர்ம சாக்ஷியாய் இருக்கும் ஜகன்நாயகா கார்முகில் வர்ணா காருண்ய வாரிதே ஆழ்ந்த நித்திரையில் உறங்கும் மைந்தனை கூர்ம விக்ரஹா காத்திடல் வேண்டுமப்பா (6) Karma sakshiyaai irukkum Jagan Nayakaa Kaar mukhil varnaa , Karunya Vaaridhe Aazhnthu nithirayil urangum mainthanai Koorma vigrahaa Kathidal venumappa 6 கூடித்திரியும் சிறார்கள் பசுவனங்களில் ஓடித்திரிந்து விளையாடும் பொழுது வராஹரூபா அசுரர்குலம் மாய்ப்பவனே நாடிவந்து அவர்களை ரக்ஷிக வேணுமே (7) Koodi thiriyum chiraarkal pasu vanangalil Odi thirinthuvilayaadum pozhuthu Varaaha roopaa asurakulam maaippavane Naadi vanthu avarkalai Rakshikka venume 7 பூத பிரேத பிசாசுகள் மூலமாய் பீதியுடன் இவன் இரவில் துவளும்போது மானுடம் காக்கும் ஹே நரசிம்ஹா ப்ரீதியுடன் அபயம் நல்கிட வேண்டுமே (😎 Bhootha pretha pisasukkal moolamai Bheethiyudan ivan iravil thuvalum pothu Manudam kaakum hey Narasimhaa Preethiyudan abhayam nalgida vendume 8 பகட்டு களிப்பு போன்ற அறியாமையுடன் வாலிபத்தை அவன் எட்டும் பொழுது நேரும் அபத்தங்களில் இருந்தவனை வாமன மூர்த்தியே காத்தருள வேண்டுமப்பா (9) Pagattu kalippu pondra ariyyamayudan Vaalibathai avan yettum pozhuthu Nerum abathangalil irunthavanai Vammama moorthiye katharula vendumappa 10 பார்க சிஷ்ய தபோநிதே கேரள சொர்க பூமிதனை தந்தவனே பார்கவ பகவானே மைந்தனை நல்வழி காட்டி ரக்ஷிக்க வேணுமப்பா (10) Baarga sishya thapo nidhe Kerala Sorga bhoomi thanai thanthavane Bhargava Bhagavaane, maithanai Nalla vazhi kaatti Rakshikka venumappa 10 சத்ய தர்ம நெறிதனை வழுவி நித்யமும் அதனில் வாழ்ந்து உய்ய சத்யரூப ஹே ராமசந்திரா ராகவா தசரதபுத்ரா அனுதினம் வணங்குகிறேன் (11) Sathys Dharma neri thanai vazhuvi Nithyamum athanil vaazhnthu uyya Sathya roopa hey Ramachandra Raghava Dasaratha puthraa anudhinam Vanangukindren 12 பலம் பொருந்திய கலப்பையை ஏந்தும் பலராம மஹாவீரா நற்குண கடலே பலபத்ர பகவானே என் மைந்தனுக்கு பல நற்குணங்கள் நல்கிட வேண்டுமப்பா (12) Balam porunthiya kalappayai yenthum Bala Rama Mahaa veeraa Nar guna Kadale Balabadra bhagavaane yen mainthanukku Pala nargunangal nalkida Vendumappa 12 நந்த நந்தனா பிருந்தாவன ப்ரியா அருள் பொழியும் கருணைக் கடலே நலமுடன் என் நந்தனை கனிந்து இந்திராபதே பாலிக்க வேணுமப்பா (13) Nanda nandanaa brindavana priyaa Arul pozhiyum karunai kadale Nalamudan yen nandanai kaninthu Indirapathe palikka vendumappa 13 வாள்ஏந்தி தீயோரை அழிப்பவனே கல்கிரூபா கலிமல நாசனா சற்குரோ கமலதள லோசனா மைந்தனை என்றும் காத்தருள்வாயே (14) Vaal yenthi theeyorai azhippavane Kalki roopaa , kali mala nasanaa Sarguro kamala dala lochanaa Mainthanai yendrum katharulvaye 14 பாற்கடலில் பாம்பணையில் கருணையுடன் துயிலும் பத்மநாபா நாளுக்கு நாள் பெருகும் பேராசையை ஒழித்தவனை ரக்ஷிக்க வேண்டுமப்பா (15) Paar kadalil pambanayil Karunayudan thyilum padmanabhaa Naalkku naal pergum perasayai Ozhithavanai rakshikka vendumappa 14 நூறாண்டு நல் ஆரோக்யமொடு தேஜஸுடன் உள்ளொளி பெற்று ஸ்ரேயஸ்ஸோடு இவன் வாழ அருள்புரிய வேண்டும் குருவாயுரப்பா (16) Nooraandu nal aarogyamodu THejassudan ulloli pethru Sreyassodu ivan vaazha Arul puriya vendum, Guruvayurappa 16 வினயத்துடன் கூடிய ஞானமும் அனைத்து சம்பத்துக்களும் அடைந்து பகவத் பக்தியும் முக்தியும் இவனுக்கு மறைபோற்றும் நாயகா தந்தருள்வாய் (17) Vinayathudan koodiya jnanamum Anaithu sampathukalum adainthu Bhagwath bakthiyum mukthiyum ivanukku Marai pothrum nayakaa thanthu arilvai 17 Maithan Valibathai adayum pothu Mayayennum mohathil chikkamal Kakka vendiya Hey Krishnaa , pada padmamathil Meendum meendum Veezhnthu vanangukiren 18 Viswanathaa hey virata purushaa Padaithal kaathal azhithal yena Muthozhil puriyum Jagatheeswaraa Unakku Anantha kodi namaskaram 19 Makanai kaakumintha slokathai Anudhinam bhakthiyodu padipporkku Nargunangal koodiya sath puthran Guruvayurappan Nichayam THanthu arulvaan 20. )