அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: இலவச கேஸ் சிலிண்டர் பெற தகுதி என்ன? Complete Details
Times Now Seithi
0:00 / 0:00
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டம்: இலவச கேஸ் சிலிண்டர் பெற தகுதி என்ன? Complete Details
224 081 просмотр · 1 мес. назад
Times Now Seithi
620 тыс. подписчиков
224 081 просмотр · 1 мес. назад
Tamil Nadu Chief Minister has announced the 'Annapoorani Super Six' scheme under Rule 110 in the Legislative Assembly. Under this scheme, eligible beneficiaries will receive 3 free LPG gas cylinders starting from the upcoming Pongal festival. Watch this video to find out who is eligible and how to apply for this scheme.
தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் அவர்கள் ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் மூலம் பொங்கல் பண்டிகை முதல் தகுதியுள்ள குடும்பங்களுக்கு ஆண்டிற்கு 3 இலவச எரிவாயு (LPG) சிலிண்டர்கள் வழங்கப்பட உள்ளன.
இத்திட்டத்தில் பயன்பெற தகுதியானவர்கள் யார், ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு என்னென்ன நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த முழு விவரங்களை இந்த வீடியோவில் தெளிவாகப் பார்க்கலாம்.
#annapooranisupersix #freegascylinder #tamilnadunews #cmannouncement #pongalspecial #tngovt #rationcardnews #schemedetails #tamiltvnews #latestnews
#TimesNowSeithi | #TimesNews | Times Now Seithi - Tamil News
-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.
So Keep Supporting and don't forget to Subscribe to us.
உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------