Перейти к содержимому

AI Video Song செஞ்சு எப்படி சம்பாதிக்கலாம்! 💸 | Full Workflow Tutorial

ParallaxCinemas

0:00 / 0:00

AI Video Song செஞ்சு எப்படி சம்பாதிக்கலாம்! 💸 | Full Workflow Tutorial

4 730 просмотров · 6 месяцев назад
ParallaxCinemas
9,44 тыс. подписчиков
4 730 просмотров · 6 месяцев назад
இந்த வீடியோவில் AI பயன்படுத்தி முழு Tamil Video Song எப்படி create செய்வது என்று step-by-step காட்டியிருக்கேன். இந்த tutorial-ல் நீங்கள் learn பண்ணப் போறது: • ChatGPT பயன்படுத்தி song script create செய்வது • Nano Banana Pro பயன்படுத்தி cinematic images generate செய்வது • Suno AI பயன்படுத்தி AI song generate செய்வது • Grok பயன்படுத்தி AI video generate செய்வது • Final video editing complete workflow இந்த method பயன்படுத்தி நீங்கள்: • AI Tamil video songs create பண்ணலாம் • YouTube content create பண்ணலாம் • AI videos மூலம் income earn பண்ணலாம் இந்த tutorial beginners-க்கும் easy-ஆ follow பண்ண முடியும். Tools Used in this Video: 0:00 Intro 0:21 ChatGPT – Script creation 02:08 Nano Banana Pro – Image generation 03:00 Photoshop - Watermark Removal 03:37 Suno AI – Song generation 04:45 Grok – Video generation 05:30 Video Editing – Final output இந்த மாதிரி AI tutorials தொடர்ந்து பார்க்க subscribe பண்ணுங்க. Parallax Cinemas Channel-க்கு support பண்ணுங்க ❤️ 💼 Promotions & Business Enquiries For Promotion Contact: 📧 Parallaxcinemas24@gmail.com Join this channel to get access to perks:    / @parallaxcinemas2790   Want an ad like this for your brand? 🎬 We create AI-powered, film-level ads that boost your brand instantly. 📩 DM us on Instagram — https://www.instagram.com/parallaxstu...