மனதை உருக்கும் மாதா பாடல் | ஆரோக்கிய மாதாவே | Madha song | மாதா பாடல்
Ananthai Arokia Annai и ещё 2
0:00 / 0:00
மனதை உருக்கும் மாதா பாடல் | ஆரோக்கிய மாதாவே | Madha song | மாதா பாடல்
2 869 просмотров · 9 дней назад
Ananthai Arokia Annai и ещё 2
2 869 просмотров · 9 дней назад
#புனிதஆரோக்கியஅன்னைஆலயம் #அனந்தன்நகர் #அனந்தை #kottar #lentsongs #tamilchristiansongs @2026
#tamilchristian #tamilchristiansongs #tamilchristiansongs #christiantamilsong #tamilchristianonline #tamilchristianyouthnetwork #christiansong #jesus #madhasongs #mathasongs
Penned By : Fr Francis Xavier J
Music & Music Direction : #felixcyril
Vocalist : K.M. Jenifer
Second Vocals : Ananthai Arokia Annai Choir , Ananthan nagar
Veena : Beni Rufeena
Flute : Shaji Surya
Rhythem Programming : Jazz Tom
Tabla : Sobin Singh
Record , Mix & Master @ FMX STUDIO , #nagercoil
தயாரிப்பு : அனந்தை புனித ஆரோக்கிய அன்னை ஆலயம்
அனந்தன் நகர்
ஆரோக்கிய மாதாவே அனைவரின் தாயாரே
அனந்தன் நகரின் ஆதரவு ஆனவரே
ஆரோக்கிய தாயே வாழ்க வாழ்க
எம் பங்கின் காவலியே வாழ்க வாழ்க
நாளும் பொழுதும் எமை காத்து வந்தாய்
பாதை தருவாய் பாதம் பணிந்தோம் அம்மா நீ வாழ்க
1. எலிசபத்தின் தேவைக்கு விரைந்து சென்றவரே
எங்கள் வேண்டல்களை விரைந்து கவனியுமே
தாயே உம்மை நம்பி வந்தோம்
எங்கள் நம்பிக்கையை வளரச் செய்யும்
2. சிலுவையின் அடியில் இறுதிவரை நின்றவரே
அகன்று சென்றாலும் அருகில் இருப்பவரே
வாழ்வின் எல்லையில் எம்மோடு நிற்பவரே
எங்கள் நம்பிக்கையை வளரச் செய்யும்