திருச்செந்தூர் ஸ்தல திருப்புகழ்-ஸ்ரீஅருணகிரிநாதர் அருளியது -Thiruchendur Stala Thiruppugazh part-3
Hyderabad Dr B Siva
0:00 / 0:00
திருச்செந்தூர் ஸ்தல திருப்புகழ்-ஸ்ரீஅருணகிரிநாதர் அருளியது -Thiruchendur Stala Thiruppugazh part-3
827 просмотров · 5 дн. назад
Hyderabad Dr B Siva
33,1 тыс. подписчиков
827 просмотров · 5 дн. назад
#திருப்புகழ்#Thiruppugazh#Arunagirinathar#அருணகிரிநாதசுவாமிகள்#CarnaticMusic#devotional#HyderabadDrBSiva#திருச்செந்தூர்#அருணகிரிநாதர்#தண்டையணிவெண்டையங்#HyderabadDrBSiva#Thiruppugazh#சிம்மேந்திரமத்யமம்#ஆதி#
Hyderabad Dr B Siva Thiruppugazh Solo Songs
வரலாற்றில் முதன் முறையாக முருகப்பெருமான் திருவருளால் ஸ்ரீ அருணகிரிநாத ஸ்வாமிகளால் திருச்செந்தூர் ஸ்தலத்திற்காக அருளி செய்யப்பட்ட 84 திருப்புகழ் பாடல்களும் முற்றோதலாக... இது மூன்றாவது பகுதி 11 பாடல்கள் கொண்டது.
பண்ணமைத்து பாடியவர் :
ஹைத்ராபாத் முனைவர் பா சிவா
Vocal : Hyderabad Dr B Siva
Accompanying Artists
வயலின் G.கார்த்திகேயன்
மிருதங்கம் : கு.மாதேஷ்வரன்
மோர்சிங் : ரகுராமன்
பாடல் பதிவு விஷ்ணு ஸ்டுடியோ
Sri Arunagirinathar's Thiruchendur Stala Thiruppugazh Songs- part-3
Hyderabad Dr B Siva Thiruppugazh Solo Songs
22. சங்கு போல் /ஹமீர் கல்யாணி/கண்டநடை ஆதி/00:00:00
23.பங்கம் மேவும் பிறப்பு/பஹுதாரி/ஆதி/00:02:57
24.சத்தம் மிகு ஏழு/வராளி/அங்க தாளம்/00:05:29
25.சந்தன ச(வ்)வாது நிறை/ஹிந்தோளம்/ரூபகம்/00:08:30
26.முந்து தமிழ் மாலை/பீலு/கண்டநடை ஆதி/00:11:42
27.தண் தேனுண்டே வண்டார்/தன்யாசி/ஆதி/00:16:01
28.வெங்காளம் பாணஞ்சேல்/துர்கா/ஆதி/00:18:45
29.விதி போலும் உந்து/கல்யாண வசந்தம்/ஆதி/00:20:56
30.விறல்மாரன் ஐந்து/மான்டு/ஆதி/00:23:25
31.அம் கை மென்/நாட்டை/ஆதி/00:26:18
32.அந்தகன் வருந்தினம்/அம்ருதவர்ஷிணி/ரூபகம்/00:29:58
இப்பாடல்கள் அனைத்தும் திருப்புகழ் இசைப்பேரவை அறக்கட்டளையின் உறுப்பினர்களின் பேராதரவில் உருவாக்கப்பட்டது..இந்த இறை இசை பணிகள் எங்கள் சுகி நிகேதன் கலைக்கூடம் மற்றும் திருப்புகழ் இசைப் பேரவை அறக்கட்டளையின் மூலம் வருங்கால சந்ததியினருக்காகவும் நம் இளைய சமுதாய குழந்தைகளின் இசை வளர்ச்சிக்காகவும் செய்து வருகிறோம். இந்த உன்னத திருப்பணியை நாம் தொடர்ந்து முன்னெடுத்திட நம் அறக்கட்டளைக்கு தங்களால் இயன்ற சிறிய அளவிலான நன்கொடைகளை அளித்திட அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
Hyderabad Dr B Siva /Founder / திருப்புகழ் இசை பேரவை வில்லிவாக்கம்
Donations are accepted gratefully for this Isai Aaradhanai. Bank account details are as follows:
Account Name : Sukhi Nikhetan Arts Academy Trust
Bank Name : Union Bank of India
Branch : Villivakkam Branch
IFS Code : UBIN0813231
Account Number : 132311100001538
&
Account Name: Thiruppugazh Isaiperavai
Account Number: 218405002347
IFS Code: ICIC0002184
Bank Name: ICICI Bank
Branch Name: Kolathur Branch
-----------------------------------------------------------------------------------------------
► Digital Partner: Giri Digital Solutions
------------------------------------------------------------------------------------------------