Перейти к содержимому

27 October 2026

என் உலகம், என் சுவைகள். (My World, My Taste)

0:00 / 0:00

27 October 2026

29 просмотров · 11 дн. назад
என் உலகம், என் சுவைகள். (My World, My Taste)
279 подписчиков
29 просмотров · 11 дн. назад
அடுக்களை ஔஷதங்கள் வரிசையில் இது மூன்றாவது வீடியோ. இதில் சொல்லப்பட்டுள்ள ஔஷதங்கள், மிக மிக பவர்ஃபுல்..ஒவ்வொருவர் வீட்டிலும் அவசியம் இருக்கவேண்டியவை. கண்டத் திப்பிலி, கடுக்காய், சுண்டைக்காய், மணத்தக்காளி போன்றவை உடல்நலத்துக்கு ஏற்ற ஔஷதங்கள்..இவை எல்லாமே யூ ட்யூப் ஷார்ட் ஆக நான் பதிவிட்டவை. அவற்றின் தொகுப்பே இது. அந்த ஷார்ட்ஸ் களின் டிஸ்க்ரிப்ஷனில், இவற்றின் உபயோகங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.