இந்தியாவை உறைய வைத்த கொடூரம்; கொண்டாடப்பட்ட குற்றவாளிகள்; Bilkis Bano Case-ல் இதுவரை நடந்தது என்ன?
BBC News Tamil
0:00 / 0:00
இந்தியாவை உறைய வைத்த கொடூரம்; கொண்டாடப்பட்ட குற்றவாளிகள்; Bilkis Bano Case-ல் இதுவரை நடந்தது என்ன?
229 304 просмотра · 2 г. назад
BBC News Tamil
2,8 млн подписчиков
229 304 просмотра · 2 г. назад
Bilkis Bano Case History: கடந்த 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது ஒரு கர்ப்பிணி முஸ்லிம் பெண்ணான பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் கூட்டு பாலியல் வல்லுறவு செய்தது. இந்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு தண்டனை பெற்ற 11 பேருக்கு குஜராத் அரசு பொது மன்னிப்பு வழங்கி முன்கூட்டி விடுதலை செய்திருந்தது.
தற்போது குஜராத் அரசின் இந்த உத்தரவை இந்திய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. குற்றவாளிகள் அனைவரும் இன்னும் 15 நாட்களுக்குள் சிறைக்குத் திரும்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
#Gujarat #BilkisBano #India
Subscribe our channel - https://bbc.in/2OjLZeY
Visit our site - https://www.bbc.com/tamil
Facebook - https://bbc.in/2PteS8I
Twitter - / bbctamil