Перейти к содержимому

தீபாவளி ஸ்பெஷல் நாவில் கரையும் கேரட் மைசூர் பாக் செய்வது எப்படி? |Mysore Pak Recipe @kamiyotha

kamiyotha's kitchen

0:00 / 0:00

தீபாவளி ஸ்பெஷல் நாவில் கரையும் கேரட் மைசூர் பாக் செய்வது எப்படி? |Mysore Pak Recipe @kamiyotha

2 121 просмотр · 3 дн. назад
kamiyotha's kitchen
3,34 тыс. подписчиков
2 121 просмотр · 3 дн. назад
தீபாவளி ஸ்பெஷல் நாவில் கரையும் பேக்கரி ஸ்டைல் கேரட் மைசூர் பாக் / Carrot Mysore Pak Recipe in Tamil. ‪@kamiyotha‬ கமியோதா'ஸ் கிச்சன் சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம்! இன்றைய வீடியோவில் பிகினர்ஸ் கூட மிக சுலபமாக செய்யக்கூடிய லேயர் லேயரான, நாவில் கரையும் கேரட் மைசூர் பாக் சரியான அளவுகளோடு எப்படி செய்வது என்று பார்த்திருக்கிறோம். வரப்போகும் இந்த தீபாவளிக்கு உங்கள் வீட்டிலும் இந்த சுவையான ஸ்வீட்டை செய்து அசத்துங்கள்! தேவையான பொருட்கள் / Ingredients: • கடலை மாவு / Gram flour (Besan) - 150g • பால் பவுடர் / Milk powder - 50g • சர்க்கரை / Sugar - 400g • கேரட் / Carrot - 1 (நன்றாக அரைத்தது) • ரீஃபைண்ட் ஆயில் / Refined oil - 250ml • நெய் / Ghee - 50ml • தண்ணீர் / Water - 170ml இந்த செய்முறையை முழுமையாகப் பார்த்து நீங்களும் செய்து பார்த்துட்டு, உங்கள் அனுபவத்தை கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள். வீடியோ பிடித்திருந்தால் மறக்காமல் Like பண்ணுங்க, உங்கள் நண்பர்களுடன் Share பண்ணுங்க, நம்ம சேனலுக்கு Subscribe பண்ணி ஆதரவு தாங்க! #CarrotMysorePak #MysorePakRecipe #DiwaliSpecial #SweetRecipeInTamil #CarrotMysorePak #MysorePakInTamil #DiwaliSweets #SweetRecipe #DiwaliSpecial2026 #KamiyothasKitchen