உருகாத நெய் லிங்கம்! 😱 திருச்சூர் வடக்குநாதர் கோவில் | Thrissur Vadakkumnathan Temple Tamil
Roam with Arjun
0:00 / 0:00
உருகாத நெய் லிங்கம்! 😱 திருச்சூர் வடக்குநாதர் கோவில் | Thrissur Vadakkumnathan Temple Tamil
1 624 просмотра · 4 месяца назад
Roam with Arjun
66 подписчиков
1 624 просмотра · 4 месяца назад
திருச்சூர் வடக்குநாதர் கோவில்: உருகாத நெய் லிங்கம்! | Thrissur Vadakkunnathan Temple Guide Tamil | Roam with Arjun
வணக்கம் நண்பர்களே! நமது Roam with Arjun சேனலில் இன்று கேரளாவின் மிக முக்கியமான மற்றும் பழமையான "திருச்சூர் வடக்குநாதர் கோவில்" பயணத்தை காணப்போகிறோம்.
இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் கடந்த 1000 ஆண்டுகளுக்கும் மேலாக நெய்யால் மூடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான விளக்குகள் எரிந்தாலும், கோடை வெயில் அடித்தாலும் இந்த நெய் உருகுவதில்லை என்பது ஒரு மிகப்பெரிய அதிசயம்!
இந்த வீடியோவில்:
✅ கோவிலின் வரலாறு மற்றும் நெய் அபிஷேக ரகசியம்.
✅ Dharshan is FREE: தரிசனம் முற்றிலும் இலவசம் (எப்படி செல்வது?).
✅ Dress Code: ஆண்கள் கண்டிப்பாக வேஷ்டி அணிய வேண்டும் (Shirt அணிய அனுமதி இல்லை). பெண்கள் புடவை அல்லது சுடிதார் (துப்பட்டாவுடன்) அணியலாம்.
✅ Timings: காலை 4:00 - 11:00 | மாலை 5:00 - 8:20 வரை.
Arjun’s Review Point: இந்த கோவிலின் அமைதி மற்றும் அந்த "Acoustics" (ஒலி அமைப்பு) மனதிற்கு மிகுந்த நிம்மதியை தருகிறது. கேரளா வரும் தமிழ் பயணிகள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய இடம்.
Support Roam with Arjun:
நமது முந்தைய மூணாறு வீடியோக்களுக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி!
👍 LIKE பண்ணுங்க - இது வீடியோவை அதிக பேருக்கு கொண்டு சேர்க்கும்.
🔔 SUBSCRIBE பண்ணி சப்போர்ட் பண்ணுங்க. அடுத்த வீடியோ Rishikesh
#Thrissur #Vadakkunnathan #TamilTravelVlog #KeralaTemples #ThrissurPooram #RoamWithArjun #ShivaTemple #TamilTraveler #KeralaTourism #BudgetTravelTamil #travel #GheeLingam #tamiltraveler