Перейти к содержимому

Leviticus 6-10 bible quiz questions with answers | லேவியராகமம் 6-10 வினா விடைகள் தமிழில் | jesus sam

Jesus Sam

0:00 / 0:00

Leviticus 6-10 bible quiz questions with answers | லேவியராகமம் 6-10 வினா விடைகள் தமிழில் | jesus sam

4 733 просмотра · 2 г. назад
Jesus Sam
33,8 тыс. подписчиков
4 733 просмотра · 2 г. назад
Leviticus 6-10 bible quiz questions with answers | லேவியராகமம் 6-10 வினா விடைகள் தமிழில் | jesus sam லேவியராகமம் 6-10 ============== 1. போஜனப்பலியின் மீதிப்பங்கு யாருடையது? Answer: ஆரோனுக்கும், அவன் குமாரருக்கும் லேவியராகமம் 6:15,16 2. ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை காலையில் பாதியும், மாலையில் பாதியும் செலுத்துவது என்ன பலி? Answer: ஆசாரியனுக்கான நித்திய போஜனபலி லேவியராகமம் 6:20 3. இரவு முழுவதும், விடியற்காலை வரையிலும் எப்பலியின் அக்கினி எரிந்து கொண்டிருக்க வேண்டும்? Answer: சர்வாங்க தகனபலி லேவியராகமம் 6:9 4. உடைக்கப்பட வேண்டியது எது? Answer: பலி சமைக்கப்பட்ட மண்பாண்டம் லேவியராகமம் 6:28 5. சமாதான பலிகளில், ஆசாரியனுக்கும் அவன் குமாரருக்குமுரிய பங்குகள் எவை? Answer: மார்க்கண்டம், முன்னந்தொடை லேவியராகமம் 7:34 6. ஒரே பிரமாணத்தை உடைய பலிகள் எவை? Answer: பாவநிவாரண பலி, குற்ற நிவாரணபலி லேவியராகமம் 7:7 7. 6 பலியின் பெயர்களை சொல்லும் ஒரே வசனம் எது? Answer: லேவியராகமம் 7:37 8. ஒரு போதும் புசிக்கலாகாதவை எவை? Answer: கொழுப்பு, இரத்தம் லேவியராகமம் 7:23-27 9. எப்பலியின் பங்கை மறுநாள் வரை வைக்க கூடாது? Answer: சமாதானபலியாகிய ஸ்தோத்திரபலியின் மாம்சம் லேவியராகமம் 7:15 10. முதன் முதலில் பலியில் பங்கு கிடைத்தது யாருக்கு? எப்பங்கு? Answer: மோசேக்கு, மார்க்கண்டம் லேவியராகமம் 8:29 11. ஆரோனுக்கு கட்டப்பட்ட பட்டம் என்ன? Answer: பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டம் லேவியராகமம் 8:9 12. மோசேயும், ஆரோனும் ஜனங்களை ஆசீர்வதிக்கையில், சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது என்ன? Answer: கர்த்தருடைய மகிமை லேவியராகமம் 9:23 13. இறந்தவர்களை பரிசுத்த ஸ்தலத்திலிருந்து கொண்டு போனவர்கள் யார்? Answer: மீசவேல், எல்சாபான் லேவியராகமம் 10:4 14. ஆசாரியர்கள் குடிக்க கூடாதவை எவை? Answer: திராட்சரசம், மது லேவியராகமம் 10:9 15. அக்கினி பட்சித்து இறந்தவர்கள் யார்? Answer: நாதாப், அபியூ லேவியராகமம் 10:1,2 16. மோசே தேடியது என்ன? Answer: பாவநிவாரண பலியாக செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடா லேவியராகமம் 10:16 If you feel you are blessed with our online Ministries, Please Donate Us. 💰Google Pay/Phone Pay: 7358885144 #leviticus | #leviticus6 | #leviticus7 | #leviticus8 | #leviticus9 | #leviticus10 | #biblequiz | #quiz | #quiztime | #quizquestions | #jesusquiz | #gkquiz | #gk | #questionanswer | #questionandanswer | #biblequestions | #biblestudy | #jesusquiz | #biblestudy | #biblestudyintamil | #jesus | #jesuschrist #jesussam ‪@JesusSam‬