Перейти к содержимому

As i Kneel Before You / Tamil Version / அருள் நிறைந்த கன்னியே 2026

Emman Maria

0:00 / 0:00

As i Kneel Before You / Tamil Version / அருள் நிறைந்த கன்னியே 2026

2 387 просмотров · 8 дней назад
Emman Maria
1,58 тыс. подписчиков
2 387 просмотров · 8 дней назад
Arul Niraindha Kanniye | As Kneel Before You | Tamil Version 2026 | Marian Devotional Song* A soulful Marian devotional song offered at the feet of our Blessed Mother Mary. As we celebrate the *Nativity of the Blessed Virgin Mary*, may this song help you to kneel before her with love and faith. Presenting "Arul Niraindha Kanniye" - A Tamil hymn to our Mother Mary. 🙏 STREAMING ON ALL PLATFORMS CREDITS: Lyrics by: Rev. Fr. Patrick Paul Sung & Composed by: Bro. Emmanuel Sung by: Bro. Jerome Music by: Bro. Kabilan Produced by: Sacred Heart Seminary, Poonamallee LYRICS: Arul Niraindha Kanniye [அன்னை மரியே – அர்ப்பணிப்புப் பாடல் சரணம் 1 அம்மா உம் திருமுன்னே பணிகின்றேன் தலைவணங்கி உம்மை புகழ்கின்றேன் உம் துணையோடு இந்நாளிலே இறைஅன்பால் என்னை நடத்திடுமே! பல்லவி வாழ்க எம் அன்னையே, அருள்நிறைந்த கன்னியே ஆண்டவர் உம்முடனே, பெண்களுள் பேறுபெற்றவளே! என்னிடம் உள்ளதை தருகின்றேன் - என் எண்ணங்கள் யாவையும் தருகின்றேன் உம் திருமடியில்/திருநிழலில் தாங்கிடுமே உம் திருமகனிடம் தொடர்ந்து மன்றாடுமே! பல்லவி வாழ்க எம் அன்னையே, அருள்நிறைந்த கன்னியே ஆண்டவர் உம்முடனே, பெண்களுள் பேறுபெற்றவளே! சரணம் 2 உம்மை நான் காணும் வேளையில் உம் புன்னகை எனைக் காணும் நேரத்தில் என் ஏக்கங்கள் என் ஐயங்கள் யாவும் மறைகின்றதே அம்மா பல்லவி வாழ்க எம் அன்னையே, அருள்நிறைந்த கன்னியே ஆண்டவர் உம்முடனே, பெண்களுள் பேறுபெற்றவளே! என் வாழ்வை முழுதாய் தருகின்றேன் என் வழியை அவரில் வைக்கின்றேன் உம்மைப் போல நானும் வாழ, இறையன்பால் என்னை அணைத்திடுமே! பல்லவி வாழ்க எம் அன்னையே, அருள்நிறைந்த கன்னியே ஆண்டவர் உம்முடனே, பெண்களுள் பேறுபெற்றவளே! Special Thanks bro. pio Edward Mic Bro. Charles Benny If this song touched your heart, please LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE to our channel and spread devotion to Mother Mary. #ArulNiraindhaKanniye #Kanniye #TamilCatholicSong #MarianSong #MathaGeethangal #BVM #NativityOfMary #CatholicDevotional #TamilChristianSong #SacredHeartSeminary #NewTamilSong2026 #BroEmmanuel Disclaimer: This is an original composition. All rights reserved to Sacred Heart Seminary.