Перейти к содержимому

பரிசுத்த வேதத்திற்கும் இயேசுவுக்கும் சம்மந்தம் இல்லாத பக்தியுள்ள மனிதரின் சாட்சி | Christ Calling TV

Christ Calling Tv

0:00 / 0:00

பரிசுத்த வேதத்திற்கும் இயேசுவுக்கும் சம்மந்தம் இல்லாத பக்தியுள்ள மனிதரின் சாட்சி | Christ Calling TV

7 749 просмотров · 1 год назад
Christ Calling Tv
110 тыс. подписчиков
7 749 просмотров · 1 год назад
CHRIST CALLING TV PRODUCTION சகோதரர் மணி ஐயர் சாட்சி | The testimony of a devout person who has no connection with the Holy Bible or Jesus | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி 2 கொரிந்தியர் 4:5 நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம் இந்த வசனத்தின் படி இன்று இயேசுவை பற்றி அநேக இடங்களில் நான் இயேசு தான் மெய்யான தெய்வம் என்று பிரசங்கித்து வருகிறேன் இப்படி நான் மாறுவதற்கு முன் நான் எப்படி வழ்ந்தேன் என்ற என் வாழ்க்கை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி 2 Corinthians 4:5 We do not preach ourselves, but Christ Jesus as Lord, and ourselves as your servants for Jesus’ sake Based on this verse I have been preaching in many places that Jesus is the true God Before I became this way I shared with you how I lived my life By hearing my testimony I hope you can come to know who Jesus is and find salvation as well I shared my testimony with you in this hope I am incredibly thankful to my Jesus for giving me this opportunity and I also want to thank Christ is Calling Tv television program for the chance to share அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more Pray for all people of all nations and all backgrounds #christcallingtv #youtube #google #testimony #jesus #witness Contact us for further Communications WhatsApp : +91 7200713563 ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் SUPPORT CHRIST CALLING TV OUR BANK DETAILS Bank name: HDFC BANK Account Name: C.Geetha Account Number : 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 Account Type: SB Swift Code: HDFCINBBXXX Mobile: +91 7200713563 Email Id: christcallingtv@gmail.com