Перейти к содержимому

​🎯 O/L 2026 வரலாற்றுப்பாட எதிர்ப்பார்க்கை வினாக்கள்! | HISTORY 📚✨

sirajmohamed99

0:00 / 0:00

​🎯 O/L 2026 வரலாற்றுப்பாட எதிர்ப்பார்க்கை வினாக்கள்! | HISTORY 📚✨

5 617 просмотров · 3 мес. назад
sirajmohamed99
2,35 тыс. подписчиков
5 617 просмотров · 3 мес. назад
​வரவிருக்கும் 2026 சாதாரண தரப் பரீட்சைக்கு (O/L Exam) தோற்றவிருக்கும் மாணவர்களுக்காக, வரலாற்றுப் பாடத்தில் அதிக புள்ளிகளைப் பெற பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட எதிர்பார்க்கை வினாக்கள் அடங்கிய கையேடுகள் இப்போது தயார்! ​குறுகிய காலத்திற்குள் முழுப் பாடப்பரப்பையும் மிக எளிமையான முறையில் கற்று முடிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கான சிறந்த வாய்ப்பு! ​📘 இந்தக் கையேடுகளின் சிறப்பம்சங்கள்: ​குறுகிய காலக் கற்றல்: மிகக் குறைந்த நேரத்தில் முழுப் பாடங்களையும் மீள்நோக்கு (Revision) செய்யக்கூடிய வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ​பகுதி - 2 க்கான சிறப்பு வழிகாட்டி: O/L பரீட்சையில் பகுதி - 2 இல் வினவப்படும் கடினமான விளக்க வினாக்களுக்கு (Detailed Questions) மிக இலகுவாகவும், புள்ளிகளைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் விடையளிப்பதற்கான பிரத்தியேக வழிகாட்டல்கள். ​ தரம் 10 மற்றும் தரம் 11 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்டத்திற்கு அமைவானது. ​இப்போதே உங்கள் கையேட்டைப் பெற்றுக்கொண்டு, வரலாற்றுப் பாடத்தில் உங்கள் வெற்றியை உறுதி செய்திடுங்கள்! 🏆 #OL2026 #HistoryExam #OLHistory #Puttalam #VictoryTuitionCentre #ExamPreparation #SriLankaEducation #OrdinaryLevel #HistoryNotes #ExamSuccess