விடியற்காலையில சந்தைக்கு கிளம்பிட்டோம்! 🌅😂 | Market Vlog | VDuo Vlogs #trending #travel #vlog
Vduo Vlogs
0:00 / 0:00
விடியற்காலையில சந்தைக்கு கிளம்பிட்டோம்! 🌅😂 | Market Vlog | VDuo Vlogs #trending #travel #vlog
1 288 просмотров · 1 месяц назад
Vduo Vlogs
107 подписчиков
1 288 просмотров · 1 месяц назад
விடியற்காலையில தூக்கத்தைக் கெடுத்துக்கிட்டு சந்தைக்கு கிளம்பிட்டோம்! 😂
காலை நேர Market எப்படி இருக்கு, என்னென்ன வாங்குனோம், நடுவுல என்னென்ன கலாட்டா நடந்துச்சுன்னு இந்த Vlog-ல பாருங்க. ஆரம்பத்துல அமைதியா போன பயணம்… கடைசியில வேற Level-க்கு போயிடுச்சு! 🔥
Video பார்த்துட்டு உங்களுக்கு பிடிச்ச Moment எதுன்னு Comment-ல சொல்லுங்க. ❤️
Like 👍 Share 📲 Subscribe 🔔
நம்ம VDuo Vlogs பயணம் தொடரட்டும்!
#VDuoVlogs #MarketVlog #TamilVlog #விடியற்காலைசந்தை #TamilYouTube #MorningVlog #VegetableMarket #TamilVlogger #FriendsVlog #VlogTamil