SOLLU PULLA (Official Lyric Video) | சொல்லு புள்ள | ANTHONY DAASAN | FOLK MARLEY RECORDS
FOLK MARLEY RECORDS
0:00 / 0:00
SOLLU PULLA (Official Lyric Video) | சொல்லு புள்ள | ANTHONY DAASAN | FOLK MARLEY RECORDS
23 824 просмотра · 11 мес. назад
FOLK MARLEY RECORDS
264 тыс. подписчиков
23 824 просмотра · 11 мес. назад
#anthonydaasan #SOLLUPULLA #folkmarleyrecords
🎶 சொல்லுபுள்ள – அந்தோணிதாசனின் புதிய காதல் பாடல் 🎶
Folk Marley Records proudly presents “சொல்லுபுள்ள”, the magical new love song by Anthony Daasan, who beautifully blends the tenderness and longing of rural love.
நாட்டுப்புற இசையில் காதலின் கொஞ்சலையும் கெஞ்சலையும் கலந்து மேஜிக் காட்டும் அந்தோணிதாசனின் புதிய காதல் பாடல் – “சொல்லுபுள்ள” ❤️
வாழ்வில் கொண்டாட்டமாக வந்து காதலைத் தந்த ஒரு பெண், சிறிய புரியாமை காரணமாக பேசாமல் விலகிய பிறகு, அந்த பிரிவால் வலிக்கும் ஒரு காதலன் உணரும் வேதனையை இந்தப் பாடல் அழகாக பதிவுசெய்கிறது.
அந்தோணிதாசனின் குரலில் மன்னிப்பைக் கோரும் சொல்லுபுள்ள, எந்த பெண்ணின் மனத்தையும் உருகவைப்பதாக இருக்கும். 💔➡️❤️
காதல் பிரிவில் தவிக்கும் எல்லா காதலர்களின் உணர்வுகளுக்கு குரலாக எழும் இந்தப் பாடலில்,
Vocals, Music & Lyrics – Anthony Daasan
மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் போல மூன்று இனிப்புகளையும் ஒரே மனிதர் அருமையாக வழங்கியிருக்கிறார் 🍃
Programming – Saravanan
Lyrical Video – Pravin (Art & Animation)
FMR Founder: Anthony Daasan
FMR Producer: Lenin Anthony
FMR CEO: Murugan Manthiram
Content Distribution: Supernova & Giri
Content Management: Nijam Theen
Folk Marley Records – நாட்டுப்புறக் கலையையும், கலைஞர்களையும் உயர்த்தும் நோக்கத்துடன் தொடர்ந்து சிறந்த பாடல்களை வழங்கும் இசை நிறுவனம்.
❤️ Love, Pain, Apology – all in one magical folk melody! ❤️
Listen Now on All Streaming Platforms👇
https://VirginMusicGroup.lnk.to/Sollu...
Subscribe to my channel on YouTube: / @folkmarleyrecords
FOLLOW ANTHONY DAASAN:
Instagram: / anthony.daasan
Facebook: / anthonydaasan
Twitter: / anthonydaasan
#sollupulla #anthonydaasan #folkmarleyrecords #tamilfolksong #tamilsong2025 #newtamilsong #officiallyricvideo #tamilfolkmusic #villagelovesong #folksong #lovesongtamil #anthonydaasansongs #tamilalbumsong #tamillyricvideo #breakupsong #breakup