வாழ்க்கையை மாற்றும் காலை பழக்கங்கள்🌺
Positivity Life Story
0:00 / 0:00
வாழ்க்கையை மாற்றும் காலை பழக்கங்கள்🌺
1 001 просмотр · 2 недели назад
Positivity Life Story
1,02 тыс. подписчиков
1 001 просмотр · 2 недели назад
ஸ்வேதாவின் வாழ்க்கையை மாற்றியது பெரிய விஷயங்கள் இல்லை... சிறிய காலை பழக்கங்கள்தான்.
காலையில் phone-ஐ தவிர்ப்பது, தண்ணீர் குடிப்பது, நல்ல உணவு சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, சில நிமிடங்கள் அமைதியாக இருப்பது, நாளை திட்டமிடுவது என்று ஒவ்வொரு பழக்கமும் அவளுடைய வாழ்க்கையை அழகாக மாற்றியது.
நாமும் இன்றிலிருந்து ஒரு சிறிய பழக்கத்தை மாற்றிப் பார்ப்போம்.
நம்முடைய காலையும்... நம்முடைய நாளும்... நம்முடைய வாழ்க்கையும் மாறலாம். ❤️
காலைநேரபழக்கங்கள்
#பெண்களுக்கானதகவல்கள்
#TamilTips
#WomenTips
#MorningRoutine
#TamilMotivation