இளம் பல் மருத்துவர்கள் BDS/MDS அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ
Malligai Dental Academy
0:00 / 0:00
இளம் பல் மருத்துவர்கள் BDS/MDS அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ
23 620 просмотров · 8 л. назад
Malligai Dental Academy
10 тыс. подписчиков
23 620 просмотров · 8 л. назад
இளம் பல் மருத்துவர்கள் BDS/MDS முடித்து PRACTICE செய்ய வரும்போது அவர்கள் எப்பேர்பட்ட மன சூழ்நிலையில் வரவேண்டும் மற்றும் என்னென்ன சவால்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற அழகிய கருத்துக்களை தெளிவாக பதிவு செய்து வீடியோ மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் நமது மேஜர் டாக்டர் பிரவீன் பிரதீப் அவர்கள் .
அநேகம் பல் பல் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் மாணவர்களை வெளியே பட்டம் முடித்து அனுப்பும் பொழுது மனதளவில் சிறப்பான முறையில் தயார் செய்து அனுப்ப வேண்டும் இல்லை என்றால் அவர்கள் உலக வாழ்க்கையில் வரும்பொழுது பலவிதமான கஷ்டத்தை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது இதை எப்படி செய்யலாம் என்ற கருத்துக்களை இதில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறோம்.
MAJOR DR PRAVIN PRATHIP J
MALLIGAI DENTAL HOSPITAL
107 LAKE VIEW ROAD
WEST MAMBALAM
CHENNAI 600033
8015022207