Manjapra Mohan-Muthana Muthukumara...Alangudi Radhakalyanam - 2013
rkraman
0:00 / 0:00
Manjapra Mohan-Muthana Muthukumara...Alangudi Radhakalyanam - 2013
188 297 просмотров · 13 лет назад
rkraman
106 тыс. подписчиков
188 297 просмотров · 13 лет назад
முத்தான முத்துகுமரா - ஸ்ரீ ஸுப்ரமண்ய த்யானம் - ,மஞ்சப்ரா ஸ்ரீ மோகன் - ஆலங்குடி ராதாகல்யாணம்
முத்தான முத்துகுமராமுருகையா வா வா
சீத்தாடும் செல்வகுமராசிந்தை மகிழ வா வா
காவி உடுத்தி வந்து
காவடி ஆடி வந்து (முத்தான)
பன்னீரில் குளிக்க வைத்து
பட்டாடை உடுக்க வைத்து
சந்தனத்தில் சாந்தெடுத்து
அங்கமெல்லம் பூசி வைத்து
நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சதில் உன்னை வைத்து
அன்று பூத்த மலரால் உன்னை
அர்ச்சிப்போம் வருவாயப்பா (முத்தான)
நீ ஆடும் அழகைக் கண்டு
வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு
மயிலாடி மகிழுதையா
மயிலாடும் அழகைக் கண்டு
மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் பெருகுதய்யா (முத்தான)
நாமாவளி:வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
Alangudi Namasankeerthana Trust
rkraman - 9444922848