Nepal Flood: செயற்கைக்கோள் படம், காணொளி மூலம் வெள்ளத்தின் பாதையை கண்டறிந்த பிபிசி
BBC News Tamil
0:00 / 0:00
Nepal Flood: செயற்கைக்கோள் படம், காணொளி மூலம் வெள்ளத்தின் பாதையை கண்டறிந்த பிபிசி
35 864 просмотра · 1 день назад
BBC News Tamil
2,77 млн подписчиков
35 864 просмотра · 1 день назад
இமயமலையின் உயரமான பகுதியில் பனிப்பாறை சரிவாக தொடங்கிய நிகழ்வு, பேரழிவை ஏற்படுத்த கூடிய திடீர் வெள்ளமாக மிக விரைவாக மாறியது. நகரங்களுக்குள் ஊடுருவிச் சென்றதுடன், பாலங்களை சேதப்படுத்தி, வழியில் இருந்த அனைத்தையும் அடித்துச் சென்றது.
உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நூற்றுக்கணக்கானோரை இன்னும் காணவில்லை. உறுதிப்படுத்தப்பட்ட காணொளிகள் மற்றும் செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தி, இந்த திடீர் வெள்ளத்தின் பாதையை 'பிபிசி வெரிஃபை' ஆய்வு செய்தது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil